விருது வழங்கும் விழா
 
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : மார்ச் 19,2017,00:00 IST

அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகம் சார்பில், சிறந்த நூல்களுக்கான விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில், ஜெயச்சந்திரன் எழுதிய, சட்டங்களில் ஏற்படும் ஐயங்களும் எளிமையான விளக்கங்களும் என்ற நூலுக்கு, அமெரிக்க தமிழ்ப் பல்கலைக் கழக வேந்தர் செல்வின்குமார் விருது வழங்கினார். உடன், மணிமேகலை பிரசுரத்தின் நிர்வாக இயக்குனர், ரவி தமிழ்வாணன் மற்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் பொதுச் செயலர் பிரகாசம்.