10வது பட்டமளிப்பு விழா
 
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : மார்ச் 19,2017,00:00 IST

சென்னை திருவேற்காடு, அடுத்த வேப்பன்சாவடியில் உள்ள சவீதா பல்கலைக் கழகத்தில் நடந்த, 10வது பட்டமளிப்பு விழாவில், கீழ்ப்பாக்கம். பவன் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளி முதல்வர், ஜெ. அஜீத் பிரசாத் ஜெயின் மற்றும் கண் மருத்துவ பேராசிரியர் டாக்டர் எஸ். நடராஜன் ஆகியோருக்கு, பல்கலை கழக வேந்தர் மரு. ந.ம. வீரைய்யன், டாக்டர் பட்டம் வழங்கினார். சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி மு. ஜெயசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.