புதிய ஷோரூம் திறப்பு
 
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2017,00:00 IST

சென்னை குரோம்பேட்டை, லலிதா ஜூவல்லரியின் புதிய ஷோரூமை, அந்நிறுவன சேர்மன் டாக்டர் எம். கிரண்குமார் முன்னிலையில், அவரது மகள்கள், பக்தி கிரண் மற்றும் பவ்யா கிரண் ஆகியோர் திறந்து வைத்தனர்.