கின்னஸ் சாதனை
 
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2017,00:00 IST

சென்னை பல்லாவரம், வேல்ஸ் பல்கலைக் கழக திறந்தவெளி அரங்கில், திண்டுக்கல் ஆடவல்லாள் இசையாலயம் அதிஷ்டபாலன் கழுவினர் சார்பில், கின்னஸ் சாதனைக்காக, 4525 கலைஞர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. பரத நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம் குத்து விளக்கேற்றி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில், வேல்ஸ் பல்கலைக் கழக வேந்தர் ஐசரி கணேஷ், ஆர்த்தி கணேஷ் மற்றும் ஜோதி முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.