விழிப்புணர்வு முகாம்!
 
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2017,00:00 IST

சென்னை வண்ணாரப்பேட்டையில் துணி வியாபாரம் செய்யும் வியாபாரிகளிடம் வருமான வரி செலுத்துவது குறித்த விழிப்புணர்வு முகாம் வண்ணாரப்பேட்டையில் நடந்தது. வருமான வரித்துறை இணை ஆணையர்கள் ராதாகிருஷ்ணன் மற்றும் யமுனா ஆகியோர் கலந்துகொண்டு வியாபாரிகளிடம் விழிப்புணர்வு உரையை நிகழ்த்தினர்.