பயிற்சி பட்டறை துவக்கவிழா
 
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2017,00:00 IST

சென்னை, சைதாப்பேட்டை, சாகித்ய அகாதெமி மற்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலம் இணைந்து நடத்தும் இளம் எழுத்தாளர்கள் - பயிற்சிப் பட்டறை துவக்கவிழாவில் பேசிய முனைவர் பாலசுப்ரமணியன், உடன் (இடமிருந்து) சென்னை சாகித்ய அகாதெமியின் பொறுப்பு அலுவலர் முனைவர் இளங்கோவன், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பாஸ்கரன், முனைவர் இறையன்பு ஐ ஏ எஸ் , சென்னை சாகித்ய அகாதெமியின் செயற்குழு உறுப்பினர் முனைவர் காமராசு, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பேராசிரியர் விஜயன்.