புதிய பைக் அறிமுகம்
 
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2017,00:00 IST

டி.வி.எஸ். நிறுவனம், சூப்பர்-பிரிமியம் ரகத்தை சேர்ந்த அப்பாச்சி ஆர்.ஆர்.310, பைக்கை சென்னையில் அறிமுகம் செய்தது. புதிய பைக்களுடன் நிறுவனத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன், மற்றும் இணை மேலாண் இயக்குனர் சுதர்ஷன் வேணு.