கருத்தரங்கு
 
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2017,00:00 IST

போலீஸ் நண்பர்கள் குழு சார்பில் கல்லூரி வளாகத்தின் பாதுகாப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை நுங்கம்பாக்கம், லயோலா கல்லூரியில் நடந்தது. இதில் போலீஸ் நண்பர்கள் குழுவில் சிறப்பாக செயல்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய கூடுதல் டி. ஜி.பி. பிரதீப் பிலிப்.அருகில் சோனல் சந்திரா ஐ. பி. எஸ்.