இசை நாட்டிய நாடக விழா
 
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2018,00:00 IST

சென்னை, ஆழ்வார்பேட்டை, நாரத கான சபா சிற்றரங்கத்தில் நடைபெற்று வரும், இசை நாட்டிய நாடக விழாவில், பார்கவ் ஹரிஹரனின் இசை கச்சேரி நடந்தது. உடன், மிருதங்க இசை கலைஞர், வெங்கட் ராமகிருஷ்ணன், வயலின் இசை கலைஞர் மிதுரன் மனோகரன்.