28வது இசை நடன நாடக விழா 2018
 
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2018,00:00 IST

சென்னை, ஸ்ரீ சத்சங்க பாபநாசம் சிவன் கர்நாடக சங்கீத சபாவின் 28வது இசை நடன நாடக விழா 2018 துவக்க விழாவில் சங்கீதத்தில் சிறந்து விளங்கும் அசோக் ரமணிக்கு, கிலீவ்லாந்து சுந்தரம் ஸ்ரீ சத்சங்க பாபநாசம் சிவன் விருது வழங்கினார். உடன் (இடமிருந்து) சபாவின் உறுப்பினர்கள் சுவாமிநாதன், ரமேஷ் ராகவன், கிலீவ்லாந்து சுந்தரம், ஸ்ரீ சத்சங்க பாபநாசம் சிவன் கர்நாடக சங்கீத சபாவின் தலைவர் தியாகராஜன், இசை கலைஞர் அசோக் ரமணி, லாங்கர் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் சேகர், சபாவின் செயலர் சங்கர நாராயணன், சத்சங்கத்தின் தலைவர் சேஷாத்திரி, சபாவின் துணை தலைவர் கண்ணன்.

 

மேலும் நகரத்தில் நடந்தவை செய்திகள்