சௌம்யா சுதர்ஷனின் இசை கச்சேரி
 
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2018,00:00 IST

சௌம்யா சுதர்ஷனின் இசை கச்சேரி சென்னை மயிலாப்பூரில் உள்ள ராக சுதா அரங்கத்தில் நடந்தது. உடன் மிருதங்க இசை கலைஞர் ஸ்ரீராம், வயலின் இசை கலைஞர் வெங்கடசுப்ரமனியன்.