சர்வதேச பள்ளி திறப்பு விழா
 
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2018,00:00 IST

மாங்காட்டில் புதிதாக துவங்கப்பட்ட ரிஷிஸ் சர்வதேச பள்ளி திறப்பு விழாவில் கலந்து கொண்ட கவர்னர் பன்வாரிலால் புரோகித்க்கு பள்ளியின் தலைவர் சக்திவேலு மற்றும் பாலாம்பிகா சக்திவேலு நினைவு பரிசு வழங்கினார். அருகில் வேலூர் வி.ஐ.டி., பல்கலைகழக நிறுவனர் விஸ்வநாதன்.

 

மேலும் நகரத்தில் நடந்தவை செய்திகள்