கவிதை நூல் வெளியீடு
 
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2018,00:00 IST

சென்னை, திருவொற்றியூர் பாரதி பாசறை சார்பில் அதன் துணைத் தலைவர் கந்தன் எழுதிய நையாண்டி மேளம்- இரண்டாம் பாக கவிதை நூலினை காமடி நடிகர் கிரேஸி மோகன் வெளியிட இல.கணேசன் எம்.பி. பெற்றுக்கொண்டார். உடன் புலவர் கிருஷ்ணமூர்த்தி, நூலின் ஆசிரியர் கந்தன், புரவலர் துரைராஜ், கவிஞர் உதயம்ராம், தொழிலதிபர் வரதராஜன் மற்றும் முனைவர் மா.கி.ரமணன்.