ஓவிய கண்காட்சி
 
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : மார்ச் 08,2018,00:00 IST

சென்னை, கீரீம்ஸ் சாலை, ஆயிரம் விளக்கு, இந்திய பாதுகாப்பு அமைச்சக முன்னாள் இயக்குனர் முருகேசன் வரைந்த வானமே எல்லை என்ற தலைப்பில் ஓவிய கண்காட்சி லிலித் கலா அகாடமியில் துவங்கியது. இதில் இடம்பெற்றுள்ள ஓவியத்தை பார்வையிடும் ஆர்வலர்கள்.