கைவினை பொருட்கள் கண்காட்சி
 
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : மார்ச் 09,2018,00:00 IST

தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் சார்பில் கைவினைஞர்கள் தின விழா சென்னை கலைவாணர் அரங்கில் கொண்டாடப்பட்டது. இதில் வைக்கப்பட்டிருந்த கைவினை பொருட்கள் கண்காட்சியினை பார்வையிட்ட பார்வையாளர்கள்.