நகரத்தில் நடந்தவை - City News
9ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
 
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2018,00:00 IST

சென்னை பெருங்குடி, தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப்பல்கலையின் 9ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் உடன், உச்சநீதிமன்ற நீதிபதி ஷரத் அரவிந்த் போப்டே, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமாணி மற்றும் தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம்.

 




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X