கல்கி பிறந்தநாள் விழா
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2018,00:00 IST

சென்னை மயிலாப்பூர், கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை சார்பில், கல்கி பிறந்தநாள் விழா மற்றும் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு விருது வழங்கும் விழா நடந்தது.. இதில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கே.ராதாகிருஷ்ணன், ஜெ.ஏ.ஜெயந்த் - புல்லாங்குழல், அக்கரை சொர்ணலதா - வயலின் ஆகியோருக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தார். உடன் கல்கி அறக்கட்டளையின் நிர்வாகி சீதா ரவி.

 




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X