ஆழங்கண்ட வேழம் நிகழ்ச்சி
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2018,00:00 IST

சென்னை மயிலாப்பூரில் சென்னை கம்பன் கழகம் மற்றும் பாரதிய வித்யா பவன் இனைந்து நடத்தும் கம்பனில் ஆழங்கண்ட வேழம் நிகழ்ச்சி நடந்தது இதில் புலவர் செம்பியன் நிலவழகனுக்கு தமிழ்நிதி விருதினை கம்பன் கழக செயலர் இலக்கியவீதி இனியவன் வழங்கினார். உடன் (இடமிருந்து) ஞானவேல், கம்பன் கழக இணைச்செயலர் சாரதா நம்பிஆரூரன் மற்றும் முனைவர் மாது.

 




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X