புத்தக வெளியீட்டு விழா
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2018,00:00 IST

அறிவியலறிஞர் முனைவர் நெல்லை சு.முத்து எழுதிய பாரதி காவியம் ஓர் உயிரோவியம் புத்தக வெளியீட்டு விழா, உரத்த சிந்தனை வாசக எழத்தாளர்கள் சங்கம் நடத்திய பாரதி உலா, நிகழ்ச்சி சென்னை செம்பரம்பாக்கம், அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது, இதில் மணிமேகலை பிரசுர நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன் புத்தகத்தை வெளியிட்டார். முதல் பிரதியை ஆடிட்டர் ஜெ.பாலசுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார். அருகில் முனைவர். பாலசாண்டியன், நூலாசிரியர் நெல்லை சு.முத்து, அருகில் வசந்தி ரங்கநாதன்.

 




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X