20வது பட்டமளிப்பு விழா
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2018,00:00 IST

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தின் 20 வது பட்டமளிப்பு சென்னை பல்கலைகழகத்தில் நடந்தது இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். உடன் பல்கலைகழகத்தின் துணை வேந்தர் பாலச்சந்திரன், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் தியாகராஜன் உள்ளனர்.

 




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X