Advertisement
தினமலர் முதல் பக்கம் » நகரத்தில் நடந்தவை : சென்னை
மதுரை
கோவை
Advertisement
Advertisement
சென்னை: சென்னை அப்போலோ பொறியியல் கல்லூரியில் பயின்று தனியார் நிறுவனங்களின் பணி நியமன உத்தரவை பெற்ற மாணவியருடன் இசையமைப்பாளர் [...]
சென்னை: தினமலர் நாளிதழ் மற்றும் ஹார்லிக்ஸ் சத்துணவு இயக்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த பள்ளிக் குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி, சென்னையில் நடந்தது. போட்டியில் பங்கேற்று பரிசுகளை வென்ற மாணவ மாணவிகளுடன் தினமலர் வர்த்தக பிரிவு மேலாளர் ஆர். லெட்சுமிபதி, ஹார்லிக்ஸ் (நுகர்வோர் நலன்) தெற்கு மேலாளர் அபிஷேக் பாண்டா, இயக்குனர் மைன் சேர் [...]
சென்னை: இன்னவேஷன் பிரீமியர் லீக் சார்பில், மாநில அளவிலான கிரிக்கெட் ‌போட்டிகள் சென்னையில் நடக்கிறது. அதற்கான கோப்பை அறிமுக விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட நாராயண குப்தா, ரவிக்குமார், அபிஷேக் குரு [...]
சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் 30வது வணிகர் தின விழா தீவுத்திடலில் நடைபெற்றது. இதில் உலக வர்த்தக ஒப்பந்த எதிர்ப்பு மாநாட்டை பேரவைத் தலைவர் வெள்ளையன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். உடன் அகில இந்திய வர்த்தக சங்க தலைவர் ஷியாம் பிஹாரி மிஸ்ரா, மற்றும் நிர்வாகிகள் [...]
சென்னை: யோக சாந்தி குருகுலத்தின் 18ம் ஆண்டு விழா சென்னை தி.நகர் கிருஷ்ணகான சபாவில் நடந்தது. விழாவில் "ராமாயண நவாஹம்' என்ற புத்தகத்தை குருஜீ ஸ்ரீ சுவாமி பிரஹமயோகானந்தா வெளியிட சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன் பெற்றுக் கொண்டார். அருகில் நட்ராஜ் [...]
சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், அகில இந்திய வணிகர்கள் பாதுகாப்பு மாநாடு, வண்டலூரில் நடந்தது. இதில், கை கோர்த்தபடி நிற்கும் வணிகர் சங்க [...]
சென்னை: ராஜலட்சுமி கல்வி குழும முதன்மை செயல் அதிகாரி ஜெயராம கிருஷ்ணன் மற்றும் டாக்டர் தாமஸ் முரே முன்னிலையில், ராஜலட்சுமி கல்வி நிறுவனங்கள், இங்கிலாந்தில் உள்ள ஹைலேண்ட் மற்றும் ஐலேண்ட் பல்கலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் [...]
சென்னை: கவரப்பேட்டை, ஆர்.எம்.டி., பொறியியல் கல்லூரியின் 8வது பட்டமளிப்பு விழாவில், டில்லி தேசிய அங்கீகார வாரிய செயலர் பாலிவால் பங்கேற்று, மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். எம்.சி.ஏ., படிப்பில் தங்க பதக்கம் பெற்ற மாணவி ஷோபனாவுக்கு, 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. உடன், கல்லூரி தலைவர் முனிரத்தினம், துணை தலைவர் கிஷோர், செயலர் எலமஞ்சி [...]
சென்னை: ஈஸ்வரி பொறியியல் கல்லூரியின் 13-வது பட்டமளிப்பு விழாவில், மாணவியர் சாய் சிந்துஜா, மரகதசுந்தரி, சுஜாதா ஆகியோருக்கு, தங்க பதக்கங்கள் வழங்கப்பட்டன. விழாவில், அண்ணா பல்கலை துணைவேந்தர் காளிராஜ், எஸ்.ஆர்.எம்., பல்கலை வேந்தர் பச்சமுத்து, ராமாபுரம், திருச்சி எஸ்.ஆர்.எம்., பல்கலை தலைவர் சிவகுமார், ஈஸ்வரி பொறியியல் கல்லூரி முதல்வர் ஜோதிமோகன் [...]
சென்னை: மலபார் கோல்டு அண்டு டைமண்ட் ஷோரூமின், 89வது கிளையை, வடப-ழனி போரம் மாலில், திரைப்பட இயக்குனர் பிரியதர்ஷன் திறந்து வைத்தார். உடன், மலபார் குழும தலைவர் அகமது, மண்டல இயக்குனர் [...]
வாசகர்கள் கவனத்திற்கு

        தினமலர் இணையதளத்தில் "நகரில் நடந்தவை" என்ற பிரிவில் சென்னை, கோ‌வை மற்றும் மதுரை நகர்களில் நடந்த நிகழ்ச்சிகள் தொடர்பான தகவல்கள் இடம் பெற்று வருகின்றன. பள்ளி, கல்லூரி விழாக்கள், சங்க கூட்டங்கள், பாராட்டு விழாக்கள், கருத்தரங்குகள் போன்றவை இதில் இடம் பெறும். இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்துவோர் நிகழ்ச்சியின் புகைப்படத்துடன் நிகழ்ச்சி விவரத்தையும் ost@dinamalar.in என்ற இ- மெயில் முகவரிக்கு அனுப்பி வைத்தால், அதை தினமலர் இணைய தளத்தில் வெளியிட உதவியாக இருக்கும். உங்கள் நிகழ்ச்சி தொடர்பான தகவல்கள் வாசகர்களைச் சென்றடையும். நன்றி.