GOLD SPONSORS
தொகுப்புகள்
02 : 04 : 59

சட்டப் படிப்புகள் தொடர்பான கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறார் டாக்டர்.எம்.எஸ்.சவுந்தரபாண்டியன்

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான உங்களால் முடியும் நிகழ்ச்சி தினமலரில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 27ம் தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, சட்டப் படிப்புகள் தொடர்பான மாணவர்களின் கேள்விகளுக்கு டாக்டர்.எம்.எஸ்.சவுந்தரபாண்டியன், எம்.ஏ., எம்.எல்., பிஎச்.டி., இயக்குநர் - சீர்மிகு சட்டப்பள்ளி, தமிழ்நாடு டாக்டர்.அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அவர்கள் விளக்கம் அளித்தார். இதில் ஏராளமான மாணவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தங்களது சந்தேகங்களுக்கு ஆலோசனை பெற்றனர்.

Copyright © 2013 Dinamalar - No.1 Tamil News Website in the World. Designed and Hosted by Dinamalar | Contact us