Dinamalar

பிரேசில் அணி ஆதிக்கம் ,  
 

பிரேசில் அணி ஆதிக்கம்

உலக கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில், இத்தாலி, ஜெர்மனி, அர்ஜென்டினா, உருகுவே, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின் என, 7 அணிகள் மட்டுமே சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. இதில் பிரேசில் அணி அதிகபட்சமாக 5 முறை (1958, 1962, 1970, 1994, 2002) கோப்பை வென்றது.

* இத்தாலி (1934, 38, 82, 2006), ஜெர்மனி (1954, 74, 90, 2014) அணிகள் தலா 4 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.

* அர்ஜென்டினா (1978, 86), உருகுவே (1930, 50) தலா 2 முறையும், இங்கிலாந்து (1966), பிரான்ஸ் (1998), ஸ்பெயின் (2010) தலா ஒரு முறை கோப்பை வென்றன.

சொந்த மண் சாதகம்

உலக கோப்பை கால்பந்து வரலாற்றில், இதுவரை 8 முறை தொடரை நடத்திய அணிகள் பைனலுக்கு முன்னேறின. இதில் உருகுவே (1930), இத்தாலி (1934), இங்கிலாந்து (1966), மேற்கு ஜெர்மனி (1974), அர்ஜென்டினா (1978), பிரான்ஸ் (1998) என, 6 அணிகள் சொந்த மண்ணில் கோப்பை வென்று சாதித்தன.

* பைனலுக்கு முன்னேறிய பிரேசில் (1950, எதிர்: உருகுவே), சுவீடன் (1958, எதிர்: பிரேசில்) என 2 அணிகள் மட்டும் சொந்த மண்ணில் சாம்பியன் பட்டத்தை கோட்டைவிட்டன.

171 கோல்கள்

கடந்த 1998 (பிரான்ஸ்), 2014ல் (பிரேசில்) நடந்த உலக கோப்பை தொடரில் அதிகபட்சமாக தலா 171 கோல்கள் பதிவாகின. குறைந்தபட்சமாக 1930 (உருகுவே), 1934ல் (இத்தாலி) நடந்த உலக கோப்பையில் தலா 70 கோல் மட்டுமே அடிக்கப்பட்டன.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மிரோஸ்லவ் குளோஸ் அபாரம்

மிரோஸ்லவ் குளோஸ் அபாரம்

ஜூன் 15,2018 உலக கோப்பை அரங்கில் அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் ஜெர்மனியின் மிரோஸ்லவ் குளோஸ் முதலிடத்தில் உள்ளார். கடந்த நான்கு (2002, 2006, 2010, 2014) உலக கோப்பை தொடரில் பங்கேற்ற இவர், ...
உலக நாயகன் குளோஸ்

உலக நாயகன் குளோஸ்

ஜூன் 15,2018 ஜெர்மனி அணியின் சிறந்த முன்கள வீரர் மிராஸ்லாவ் குளோஸ், 40. கடந்த 2001ல் சர்வதேச கால்பந்து அரங்கில் அறிமுகமான இவர் ஜெர்மனிக்காக அதிக கோல்(137 போட்டி, 71 கோல்) அடித்தவர்கள் ...
வில்லா விஸ்வரூபம்

வில்லா விஸ்வரூபம்

ஜூன் 15,2018 ஸ்பெயின் கால்பந்து அணியின் முன்னணி வீரர் டேவிட் வில்லா, 36. இவருக்கு இளம் வயதிலேயே சோதனை காத்திருந்தது. இவரது நான்காவது வயதில், வலது கால் தொடை எலும்பில் முறிவு ...