
சண்டிகார் : சண்டிகாரில் பிரதமர் மன்மோகன்சிங்கின் வருகையை ஒட்டி செய்யப் பட்டிருந்த பலத்த பாதுகாப்பு ஏற்பாட்டினால், சிறுநீரக நோயாளி ஒருவர் சென்ற வாகனம் திருப்பி விடப்பட்டது. இதனால், உரிய நேரத்திற்கு சிகிச்சை கிடைக் காமல் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
அரியானா மாநிலம் அம்பாலாவைச் சேர்ந்தவர் வர்மா. சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவருக்கு, நேற்று சுவாசக் கோளாறு ஏற் பட்டது. இதனால், சண்டிகாரில் உள்ள பி.ஜி.ஐ.எம்.இ.ஆர்., மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அவரது குடும்பத்தினர் கொண்டு சென்றனர். இதற்கிடையில், அதே மருத்துவக் கல்லூரியில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன்சிங் வருகை தந்தார். அவரது வருகைக்காக நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போக்குவரத்தும் மாற்றப்பட்டது. தனியார் மருத்துவமனையிலிருந்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வர்மாவைக் கொண்டு சென்ற அவர் குடும்பத்தார், வழியில் பிரதமருக்காக செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாட்டினால், பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியிருந்தது. மருத்துவக் கல்லூரியை நெருங்கிய வேளையில், வர்மா உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.
பிரதமரின் பாதுகாப்புப் படை வாகனங்களால், சாலையில் பிற வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கியிருந்தன. வர்மாவின் குடும்பத்தார், அந்த நெருக்கடியில் இருந்து வெளியே வந்து மருத்துவக் கல்லூரியை அடையும் முன் வர்மா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பிரதமர் அலுவலக தகவல் தொடர்பாளர் கூறுகையில்,"இந்தச் சம்பவம் துரதிருஷ்ட வசமானது. வருத்தம் தரத்தக்கது. நடந்த சம்பவம் தொடர்பாக முழு விவரம் கேட்கப்பட்டுள்ளது' என, தெரிவித்துள்ளார்.
| வாசகர் கருத்து |
Could Mr Manmohan Singh or the Police who blocked the flow of traffic give back the life lost? If it was the case of some VVIP many heads would have rolled by now, but it is an ordinary person''s life which is lost. What is the use of lip sympathy conveyed by PMO office or Mr Man Mohan Singh''s sadness on this incident. Thousands and thousands of such incidents happen every day, but who cares? It is the curse befallen on us.
|
by s neelakantan,mumbai,India 11/4/2009 10:20:12 PM IST |
This is so sad, shame and exposes that India has to improve so much in respecting individual human rights. People should realize that an individual''''s life is much worth than the PM''''s visit and the officers should become more people oriented. I hope PM take notice of it and make sure it is not only happens in the future, take it as a wake-up call and train the whole country in human rights
|
by T பூமதி,Erode,India 11/4/2009 8:54:34 PM IST |
நாம காமராஜர் கிட்ட கத்துகோங்க அரசியல்வாதிகளே எப்படி எளிமையா நடப்பது என்று,மக்களுக்கு தொண்டு செய்றதா அரசியலுக்கு வந்துட்டு மக்களை தொந்தரவு பண்ணதீக.
|
by KANNAN,SA,India 11/4/2009 8:18:21 PM IST |
Its the time to think our Honorable PM, regards his security and the security of public... He is also the only person to care and avoid such type of incidents.... Because pain remains same for every soul!
|
by s saravanakumar,periyakulam,India 11/4/2009 7:56:10 PM IST |
Realy Very sad news.
|
by R IYAPPAN,Botswana,Botswana 11/4/2009 6:11:51 PM IST |
There so many useless and corrupt politicians and Govt officials are given security and blocking the traffic for their speedy accompliment of their personal benefit work. India rule is not ruling - People in power politicians and Officials are taking rule and ruling the country for their convenience and comfort
|
by sivam,kerala,India 11/4/2009 4:58:45 PM IST |
இதற்க்கு நிசசயமாக ஒரு மனிதனால் ஒன்றும் செய்ய முடியாது. ஏன் எனில் நம்மை மனிதனாக மதிக்க எந்த அரசியல் வாதியும் தயாராக இல்லையே. நாம் ஒன்று சேர்ந்து ஒதைக்க வேண்டியது இந்த அல்லக்கைகளைத்தான்.
|
by CK Radhakrishnan,chennai,India 11/4/2009 4:28:40 PM IST |
It is very shame to read such news . Only in India having this types of incidents. We should give importance to PM and all but it should not affect normal mans life . Life is one for all it may be PM or Begger .
|
by M Prasanna,Banglore,India 11/4/2009 4:23:13 PM IST |
கண்மூடித்தனமான கடமை உணர்ச்சியும், தன்னம்பிக்கையற்ற பாதுகாப்பு ஏற்பாடுகளும் இது போன்ற நெருக்கடிகளை உண்டாக்குகின்றன. உயிர் எல்லோருக்கும் ஒன்று தான்.... கேட்டால், நாட்டு நலனுக்கு ஒரு குடும்பத்தை பலி இடலாம் - அதுவே சானக்யதனம் என்பார்கள். ஊமைகளுக்கு, ஒரு முட்டாள் அரசனும்; முரட்டு அதிகாரிகளும் வாய்த்தால் இப்படித்தான்...! மீடியாக்கள் இதில் உதவ வேண்டும்....
|
by M பிரகதீஸ்வரன் ,Ahmedabad,India 11/4/2009 3:01:53 PM IST |
என்ன கொடுமை சார் இது!
|
by S கண்ணன்,Chennai,India 11/4/2009 3:01:45 PM IST |
இந்திய மக்கள் ரொம்ப பவம் பண்ணினவங்க. அவங்களுக்கு இது தேவைதான்.
|
by R saravanan,chennai,India 11/4/2009 2:58:32 PM IST |
First of all my deepest condolence for the affected family..See..This is our great india. It will be like this only for ever.no one can change this..what a stupid action is this.. While a patient is struggling for life...what kind of security ethics we need.. so that means..the patient''s life is very cheap. on the other hand PM''s one is valuable. Very funny...come on.. what a contradiction is this.. every one''s life has same value..And My humble request for the politicians...You all not doing any good things for us.Better don''t play in our life...
|
by M Ramesh,India,India 11/4/2009 2:46:37 PM IST |
If we deduct the no of MLAs and MPs we have enough no of people who can offer their life to the unnecessary ''BANTHA'' of politicians. Shameful action and which cannot be stopped at any instant.
|
by S ESSAAR,madurai,India 11/4/2009 1:42:22 PM IST |
மதுரைக்கு வாங்க ! இங்கே செத்த தலைவர்களின் சிலைகளுக்கு மாலை போடுவதற்க்காக போக்குவரத்தை மாற்றி எத்தனை உயிர்களை சாகடிக்கிறார்கள் என்பதைக் காணலாம். என்று மாறுமோ இந்த மடத்தனமெல்லாம்.
|
by N Mohamed Ismail,Madurai,India 11/4/2009 12:46:32 PM IST |
What PM is going to say, I feel sorry for the incident happened and I will take severe action those who are responsible for that, then he will give some money from PM fund, is it good for a country''s PM to behave like this. Ashamed of what had been to a common man''s life in India. As I am working UAE, really no words to say that the Country''s President or the Prince itself will pass gently without a small disturbance to the people, they can do anything for any long period but they respect others need and their life''s should have to be praised till we live here. A local MLA in India itself will be big headache when he passes thru the signal, he never follows the signal & the law, then how we can see a pleasant India. We have to take uproot all the poisonous plants grown in our area, if we join we can do it. I am ready....are you????????
|
by A Anto,Abu Dhabi,United Arab Emirates 11/4/2009 12:39:17 PM IST |
இது போல் பல. கவனிக்க வேண்டிய விசயம் மக்கள் சிந்திக்க வேண்டிய விசயம்
|
by KM சுதாகரன்,Dharampuri,India 11/4/2009 12:20:49 PM IST |
அந்த தலைப்பா தலையர்... அதாங்க நம்ம பிரதமர், அவர் எப்போ தேர்தல்ல போட்டி போட்டு ஜெயிச்சாரு. அவர் ஒரு டுபாக்கூர் ராஜ்ய சபா எம். பி. பாதுகாப்புக்கு பேர் போன அமெரிக்காவுல கூட இப்படி நடக்காது.பத்மநாதன்,தீபாலபட்டி,உடுமலை.
|
by P பத்மநாதன்,தீபாலபட்டி,உடுமலை,India 11/4/2009 12:17:15 PM IST |
இதுவே முதலும் கடைசியுமாக இருக்க அணைத்து மீடியாக்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
|
by D Tamil,trichy,India 11/4/2009 11:59:01 AM IST |
சுர்ச்பர்க் பள்ளி அருகே வாருங்கள். தினமும் நமது முதல்வர் போகும்போது கூட எத்தனயோ ஆம்புலன்ஸ் வாகனங்கள் போலீஸ் அதிகாரிகளால் நிறுத்தப்படுகிறது. எத்தனையோ பேர் இறந்திருக்கிறார்கள். இங்கே யார் கேட்பது ? என்று மடியும் இந்த பந்தா மோகம் ? பொது வாழ்விற்கு வந்த பிறகு உயிருக்கு பயந்தா என்ன அர்த்தம் ? மூலையில் உட்கார வேன்டியதுதானே ? ஜெய் ஹிந்து !
|
by S விஜயன்,Chennai,India 11/4/2009 11:38:04 AM IST |
PM should apologize to the victims family (he will). Should take actions against those who were responsible. PM''s security is important to the nation, but at the same time common man''s life is also as important as his. When there are bandhs and if there are any damage to public property and loss of human lives,the concerned political parties are made responsible by the courts, the same way Congress should be made responsible for this fiasco. Equally important is the college management, who wants only VVVVVIP''s for their convocation ceremonies.
|
by Mr Jay,Alberta,Canada 11/4/2009 11:32:23 AM IST |
பத்திரிக்கைகள் இதை சும்மா விட கூடாது!! பெருசு படுத்துங்கள்,,சும்மா விடாதீர்கள்,, நன்றி!!! தினமலர்....... ராஜா/அமிரிக்கா
|
by T.K ராஜா குமார் ,parma,United States 11/4/2009 11:23:35 AM IST |
திரு N S சங்கரன் சொல்வது மிக சரி....
|
by C P arul,Kakamega,Kenya 11/4/2009 11:12:17 AM IST |
அரசியல் வாதிகளின் இந்த போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது அப்பாவி மக்களின் உயிர் போக காரணமாக இருந்த அதிகாரிகலும் பிரதமரும் விளக்கம் அளித்தே ஆக வேண்டும்
|
by M. Thirumalaikumar,tenkasi,Iran 11/4/2009 10:50:15 AM IST |
i was realy sad this news in india, should punished the dept peoples in future no one do like this mistakes dr. manmohan singh please when you go outside meeting or political parties, advice our govt (police)people don''t disturb publics ... so please don''t make rode close ,hospital close , political strike etc ... realy very sad news ....
|
by sdr sundar,united arab emirates,India 11/4/2009 10:49:57 AM IST |
see this has to take into serious consideration,people are putting the vote for politician but politicians never bother people after they become mla or mp one human life is very important other than public meeting and others,the supreme court has to put such a rule that in case any vip arrival or function we have to give preference to people who is going for hospital.there should not be any disturbance to public but here one life went what goverment is going to do in this case?
|
by j வெங்கடேஸ்,india,India 11/4/2009 9:16:42 AM IST |
இந்த சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது. அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் இது போன்ற சம்பவங்களுக்கு சரியான தீர்வு காண வேண்டும்.
|
by M Gouthaman,chennai,India 11/4/2009 9:06:21 AM IST |
இந்த மாதிரி கொடுமையெல்லாம் நம்ம பாரத தேசத்துல மட்டும்தான் நடக்கும். என்றைக்கு திருந்தும் இந்த நாடும் நாட்டு அரசியல்வாதிகளும். என்ன, பெரிய பிரதமர் எல்லாருக்கும் ஒரே உயிர் ஒரே ரத்தம்தான். பொதுமக்களுக்கு ஏன் இப்படி தொல்ல தரனும், யார் அந்த குடும்பத்துக்கு பதில் சொல்லபோறாங்க. பிரதமர் என்ன சொல்லிடுவார். வருத்தம் ஒன்னு மட்டும் தெரிவிச்சுடுவார். எப்போ திருந்துமோ இதெல்லாம்..........
|
by naras kamala kannan,india,India 11/4/2009 8:44:20 AM IST |
அரசியல் வாதிகள் ஏன் நமது ஊருக்கு வருகிறார்களோ என்று சாதாரண மக்கள் அலறும் வகையில் தான் பல நேரங்களில் சம்பவங்கள் நிகழ்ந்து விடுகின்றன. நீதி மன்றம் இது போன்ற சம்பவங்களில் தலையிட்டு பலமாக குட்டினால்தான் ஓரளவாவது சம்பத்தப்பட்டவர்களுக்கு வலிக்கும் போலிருக்கிறது.
|
by a syed,tamilnadu nellai ,India 11/4/2009 8:43:49 AM IST |
இது போன்ற சம்பவம் முதல் முறையாக நடப்பது போல் பேசுகிறீர்கள்! பாதிக்கப்பட்டவர் சொந்த காரில் போகும் வசதி படைத்தவர் என்பதால் டி வி சானல்கள் காமராவை தூக்கிக்கொண்டு பின்னால் ஓடுகின்றன. ஒவ்வொரு முறை ஒவ்வொரு வி ஐ பி செல்வதற்காக போக்குவரத்து நிறுத்தப்படும் போதும் உயிர் விடுபவர் எத்தனை ஏழைகளோ? ரயில் பஸ்ஸை தவறவிட்டு வேலை வாய்ப்பை இழப்பவர் எத்தனை பேரோ? இந்தியாவில் அரசியல்வாதிகள் மட்டும் தான் மனிதர்கள் மற்றவர் மாக்கள் என்ற நிலையை நாம் ஏற்றுக்கொள்ளும்போது புலம்பி என்ன பயன்?
|
by N.S Sankaran,Chennai,India 11/4/2009 8:27:33 AM IST |
அரசியல் வாதிகள் ஏன் நமது ஊருக்கு வருகிறார்களோ என்று சாதாரண மக்கள் அலறும் வகையில் தான் பல நேரங்களில் சம்பவங்கள் நிகழ்ந்து விடுகின்றன. நீதி மன்றம் இது போன்ற சம்பவங்களில் தலையிட்டு பலமாக குட்டினால்தான் ஓரளவாவது சம்பத்தப்பட்டவர்களுக்கு வலிக்கும் போலிருக்கிறது.
|
by வெங்கி ,Thiruvarur,India 11/4/2009 7:35:59 AM IST |
நாம் ஒட்டு போட்டுவந்தவர்களால் நமகே ஆப்பு. மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள்.
|
by b partha,trichy,India 11/4/2009 7:22:35 AM IST |
இந்த சம்பவத்தில் தொடர்புடைய அணைத்து அதிகாரிகளும் தண்டிக்கபட வேண்டியவர்கள். தேர்தல் ஆணையம் இனிமேல் மன்மோகன் சிங்க் தேர்தலில் போட்டி இட அனுமதிக்க கூடாது
|
by ராஜேஷ்,us,United States 11/4/2009 3:38:04 AM IST |
Life saving instituions,like hospital,should be out of bounds,for VIP functions.Such security,even for small time,denies,facilities for emergency public.Function can be held,outside. Saving life is very important.It is sad & should not be repeated.
|
by R Karuppiah Sathiyaseelan,Kinshasha,Congo (Zaire) 11/4/2009 2:20:43 AM IST |
This is so sad, shame and exposes that India has to improve so much in respecting individual human rights. People should realize that an individual''s life is much worth than the PM''s visit and the officers should become more people oriented. I hope PM take notice of it and make sure it is not only happens in the future, take it as a wake-up call and train the whole country in human rights
|
by Kamaraj,Tracy,United States 11/4/2009 12:45:34 AM IST |