முதல் பக்க செய்திகள் 

கலவர வழக்கு விசாரணை ஆஜராகவில்லை மோடி
மார்ச் 22,2010,00:00  IST

Front page news and headlines today

புதுடில்லி : குஜராத் கலவர வழக்கு தொடர்பான சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு, முதல்வர் நரேந்திர மோடி நேற்று ஆஜராகவில்லை.

 

குஜராத்தில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து, பெரும் கலவரம் வெடித்தது. ஏராளமானோர் கொல்லப்பட்டனர். குல்பர்கா கலவரத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ஜெப்ரி உட்பட 69 பேர் கொல்லப்பட்டனர். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள், அதிகாரிகள் தூண்டுதல் பேரில், இந்த கலவரம் நடந்ததாக ஜெப்ரியின் மனைவி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

 

இது தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை, சுப்ரீம் கோர்ட் அமைத்தது. இதில் தொடர்புடைய ஒவ்வொருவரிடமும் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு, விசாரணைக்கு நேரில் ஆஜராகக் கோரி, புலனாய்வுக் குழு சார்பில் சம்மன் அனுப்பப் பட்டது. இதற்கான விசாரணைக்கு மோடி நேற்று ஆஜராவார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

 

இதுகுறித்து குஜராத் பா.ஜ., வட்டாரங்கள் கூறுகையில், 'சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு ஆஜராவது இல்லை என, நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்' என்றன.பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறுகையில், 'இந்த விவகாரத்தில் குஜராத் அரசு, சட்ட விதிமுறைகளுக்கு கட்டுப் பட்டு நடக்கும்' என்றார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 இவனுக்கு கொடுக்கப்படும் தண்டனையினால் உலக மக்களுக்கு nalla ஒரு பாடமாக அமையும்.  
by c jamal,qatar,India    23-03-2010 02:05:23 IST
 இவனையும்,இவனை போன்றோரையும் (வக்காலத்து வாங்குவோர் உளப்பட) சவூதி அரசாங்கத்தில் ஒப்படைத்து சரியான தண்டனையை பெற்றுக்கொடுப்பது உலக மக்களின் அனைவரின் தலையாய கடைமையாகும்.(மனிதன் என்ற முறையில் அதற்குண்டான முயற்சியை எடுப்போம்) 
by c jamal,qatar,India    23-03-2010 01:53:28 IST
 மோடி நீ ஒரு மனிதன்தானா  
by sna நஜீப்,dubai,UnitedArabEmirates    23-03-2010 00:31:17 IST
 மோடி ஒரு அரசியல் ரௌடி..... 
by u Ramani,qatar,India    22-03-2010 23:12:42 IST
 என்னை கொன்றது யார்?. யார் பெயரை கொண்டு என்னை கொன்றாய். என்னை கெட்டவன் என்றாய். மதசார்பற்ற இந்தியாவில் முஸ்லிம், கிறிஸ்டின், சிக்கியர்கள்,... மற்ற யாரும் தேவையில்லை என்றாய்.......................!!!!!!!!!!!!???????????  
by மகாத்துமா காந்தி ,Delhi,India    22-03-2010 22:12:42 IST
 மோடி போன்ற அயோக்கியனுக்கு ஏன் இவ்வளவு சப்போர்ட் கண்ணுக்கு கண் என்றல் பாபர் மசூதி இடித்தவனை என்ன செய்வது.  
by y jain,oman,Oman    22-03-2010 21:57:18 IST
 ஹிந்துகளின் காவலன் மோடி இந்தியாவில் குண்டு வைப்பது கண்டு கொள்ளாத காங்கிரஸ் 26/11 கண்டு கொள்ளாத காங்கிரஸ் ஹிந்து மதமாற்றம் கொள்ளாத காங்கிரஸ் எங்கல் தலைவரை மட்டும் குற்றம் சாட்டுவது ஏன் ??????????? முட்டாள் ஹிந்துகலே நாம் போடும் வாக்குகாக புரிந்து கொள்ளுகள் மோடிய தேரிந்த கொள்ளுங்கள் பாரத் மாதா கி jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj 
by பொ சச்சி,கொங்குநாடு,India    22-03-2010 21:08:02 IST
 MANITHA MIRUGAM....MODI... HE KILLED THOUSANDS OF INDIAN MUSLIMS. HE IS THE ONE OF ROWDI IN GUJARAT. HE IS NOT A REAL HINDU. HE IS ACTING LIKE A ஹிந்து. IVAN HINDHUKKALAI EMAATRUHIRAAN. 
by KAASU SINNAPAYYAN,CHENNAI,India    22-03-2010 20:12:11 IST
 நீ வாழும் ஹிட்லர். உலகத்தையே ஆட்டி படைத்த ஹிட்லரின் கடைசி நிமிடம் என்னவாச்சு? ஜைனர்கள் அதிகம் வாழும் குஜராத்திலா இப்படி ஒரு கொடியவன்.  
by HK குமார் செல்வம் ,baroda,India    22-03-2010 19:47:13 IST
 பிரதமர் தலைமையில் தேசிய பாதுகாப்புக்கான மாநில முதல்வர்களின் கூட்டம் டில்லியில் நடந்த போது நமது முதல்வர் ஒரே கூட்டணியில் இருந்தும் கூட கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் திரை உலக பாராட்டு விழாவில் கலந்துகொண்டார். ஆனால் மோடி அதில் கலந்துகொண்டு உண்மையான கருத்துக்களை பதிவு செய்தார். உச்சநீதிமன்ற உத்தரவிட்டதையே காற்றில் பறக்கவிட்டார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடக முதல்வர். அதையும் மதிய அரசு வேடிக்கை தான் பார்த்தது. ஆனானப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பே காற்றில் பறக்கும்போது சிறப்பு புலனாய்வு குளுவெல்லாம் எம்மாத்திரம். இந்த மதகலவரத்தையே எடுத்துகொள்ளுங்கள். ரயில் எரிக்கபட்டது சரியா? லல்லு பாராளுமன்றத்தில் சொல்கிறார் ரயில் எரிந்தது ஒரு விபத்து என்று.யார் யாரை குறை கூறுவது?  
by a siva,tirupur,India    22-03-2010 19:28:50 IST
 மோடி குஜராத்தின் முன்னோடி .... என்ன செய்ய வேண்டும் என்று அவருக்கு தெரியும் ...... யாரும் அவருக்கு பாடம் சொல்ல தேவை இல்லை !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! 
by P SACHIDANANDAM,coimbatore,India    22-03-2010 19:22:58 IST
 மோடி அவர்களை குற்றம் சொல்லும் யாராக இருந்தாலும் சரி, சற்று சிரமம் இருந்தாலும் ஒரு முறை ஆவது குஜராத் சென்று வாருங்கள். காந்தி சொன்னதுபோல் எந்த நேரத்திலும் ஒரு பெண் பாதுகாப்புடன் பயமில்லாமல் தனியாக செல்ல முடியும். சில மத அடிப்படியிலான சம்பவங்களை நாம் ஊடகங்கள் சொல்வதை வைத்துகொண்டு எதையும் சொல்லமுடியாது. என்னை பொறுத்தவரை மோடியின் ஆளுகை மிகவும் பிடித்துள்ளது. அவரை பிரதமர் வேட்பாளர் ஆக்கினால் எந்த கட்சி ஆனாலும் சரி என் ஓட்டு அவருக்கே.கண்டிப்பாக இந்தியாவுக்கு வாக்குவங்கியை நினைக்காமல் நல்லது செய்வர் என்று நினைக்கிறன். தொடர்க மோடி அவர்கள் பணி.  
by a siva,tirupur,India    22-03-2010 19:13:02 IST
 கண்ணுக்கு கண். பல்லுக்கு பல்! மோடி யாருக்கும் இப்போது பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஒரு மிக சிறந்த மனிதர். 
by R Rameshbabu,Salem,India    22-03-2010 18:50:25 IST
 மீனா தாகுல், கொஞ்சம் அரசியல் பத்தி தெரிஞ்சு பேசுங்க. சும்மா எல்லாம் தெரிஞ்சது போல பேசாதீங்க  
by p Sakthi,kumbakonam,India    22-03-2010 17:39:33 IST
 மோடி முதலில் சட்டத்தை மதிக்க வேண்டும். ஒவ்வொரு இந்திய குடி மகனும் நீதி மன்றத்தின் கண்ணியத்தை காப்பாற்ற வேண்டும். மோடி தவறு செய்யவில்லை என்றால் நீதி மன்றத்தை கண்டு ஓடக் கூடாது... ஓடுகிறார் என்றால் அவர் மீது சந்தேகம் வலுக்கிறது. குஜராத் கலவரத்திற்கு பிறகு அமெரிக்காவிற்கு செல்ல முயன்ற பொது அமெரிக்க அரசாங்கம் அவருக்கு விசா கொடுக்க மறுத்து விட்டது. இந்த நேரத்தில் அதையெல்லாம் எண்ணி பார்க்க வேண்டியுள்ளது. மடியில் கணம் இல்லைஎன்றால் வழியில் பயம் எதற்கு?  
by T. மீனா,SungaiPattani,Malaysia    22-03-2010 16:31:49 IST
 நேற்று தான் படித்தேன் மோடி முன்மாதிரியா இருப்பதாக நிதின் கத்காரி கூறியதை....... எதுல்லப்பா முன்மாதிரி.......? பதவி பிரமாணத்தை மீறியதிலா.......? சொந்த நாட்டிலேயே எங்களவர்களை அகதிகள் போல நடத்துகிறாயே அதிலேயா.....? உச்ச நீதிமன்றத்திடம் கண்டனம் பெற்றதிலா......? விசாரணை கமிசன் முன் ஆஜராகாமல் இருப்பதிலா......? கருவில் இருந்த குழந்தையை கூட முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்க்காக கொன்றாயே அதிலா.....? கொத்து கொத்தாய்...குடும்பம் ,குடும்பமாய்.... பெட்ரோல் ஊற்றி கொன்றதிலா.....?மனது வலிக்கிறது.... கண்ணீர் வருகிறது.... குஜராத் என்ற பெயரை கேட்டாலே...... வாந்தி வருகிறது உன் பெயரை உச்சரிச்சாளே........  
by a.s. முஹ்ஸின் அலி ,alkharj,SaudiArabia    22-03-2010 15:34:51 IST
 புத்திகெட்ட நம் மக்கள் ஏன் ரயிலில் சென்றவர்களை கொழுத்திய கயவர்களை பற்றி பேசாமல் மோடியை குற்றம் சொல்கிறார்கள். ஏன் என்றால் மோடி ஒரு பிஜேபி லீடர். ப்ளீஸ் மக்களே கட்சிக்கு அப்பாற்பட்டு சிந்தியுங்கள். யார் இந்த கலவரத்திற்கு மூல காரணம் என்று. 
by R. zen,Singapore,India    22-03-2010 15:33:14 IST
 Mr.Modi is very good person, he is suitable for prime minister candidate in next election.Gujarat people selected him as cm because of fear against muslim. He is the only person protect hindu in Gujarat.  
by J JBSHA,DUBAI,India    22-03-2010 14:35:41 IST
 முன்பு ஆஜரானார். இபோது இல்லை. ஆக சட்டத்தை மதிக்காமல் இருக்கவில்லை. மோடி சக்தி யை விட சத்தியத்தை மதிப்பவர், மற்றவர்களை விட மோடி பரவ இல்லை ...... 
by s மோதிலால்,kanchipuram,India    22-03-2010 14:30:30 IST
 மோடி - 'He is the legend'. A REAL INDIAN. VANDE MATRAM. 
by k gokul yadav,madurai,India    22-03-2010 14:00:43 IST
 இதுவரை கோர்ட் மூலம் எந்த சங்க பரிவார் ஆட்களாவது தண்டிக்க பட்டார்களா?  
by s இபு/பாரிஸ் ,sarcelles,France    22-03-2010 13:36:37 IST
 Modi, nee oru kedi. 
by Mr Paramakudi,Paramakudi,India    22-03-2010 13:30:33 IST
 இந்திய வில் அனைவரும் கண்ட மிகபெரிய கொடூரம் குஜராத் இன படுன்கொலை . குஜராத் -இல் கலவரம் செய்தவர்கள் அடிக்கப்படாமல், காவல் துறையால் மற்றும் நீதி துறையால் தண்டிக்கப்படாமல் இன்றும் வீதிகளில் ஊர்வலமாய் வருகின்றன பலருடைய இரத்தங்களை குடிக்க ... 
by ameer,india,India    22-03-2010 13:16:25 IST
 நீ சட்டத்தின் தண்டனை இலிருந்து தப்பிக்கலாம் !!! ஆனல் !!!!!! 
by m shaju,Coimbatore,India    22-03-2010 13:08:56 IST
 நீங்க பண்ணதையே நாங்க பண்ணிட்டோம் சாகுல் ஹமிது. சரித்திரத்தை ஒருமுறை திரும்பி பாருங்கள் லியோ அவரவர் லட்சணம் வெளிப்படும். வாழ்க மோடி வளர்க அவர் பணி 
by நல்லவன் ,Ooty,India    22-03-2010 12:58:59 IST
 Mr.Modi do not courage to face Riots enq. commission. Really if he is not guilty of mischief why he hesitates to face enquire.Mr. Jagan please note that the culprit doused fire to the Train is not properly identified yet and this cannot justify the innocent lives burnt and billions of property destroyed in Gujarat.So, the Supreme court knows better than you and me and formed Riot enq. commission. So, Mr,Modi shall respect our Constituion and shall appear before Commission. Because As a CM he took Oath to uphold Constitution. 
by Ahmed ansari,AlAin,UAE,India    22-03-2010 12:41:44 IST
 அய்யா சாமிகளா! திணை விதைத்தவன் திணை அறுப்பான் , வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற பழமொழிக்கேற்ப சம்பவங்கள் நடந்துள்ளது... இதற்கு மாநில முதல்வர் என்ற முறைகள் பொறுப்பு ஏற்கலாமே தவிர , ஒரு இந்துத்துவ முதல்வராக அல்ல என்பதை அறிந்துகொள்ள வேண்டும். வாழ்க மோடி வளாக பிஜேபி.  
by Covai Tamil,Coimbatore,India    22-03-2010 12:38:09 IST
 இந்தியாவிலே வளர்ச்சியில் முதல் மாநிலமாக கீழ் கண்டவற்றில் குஜராத்தை மாற்றியதற்கு ஒரு குட்??? அகமதாபாத் கள்ள சாராய சாவுகள்...... விபத்தில் எரிந்த ரயில் பெட்டிக்கு, சிறுபான்மை இன மக்கள் காரணம் என நீ கட்டவிழ்த்த காட்டு மிராண்டித்தனம்....ஆயிரகணக்கான கொடூர கொலைகள்... அரசாங்கத்தை நடத்தும் நீயே அரசியல் சட்டத்தை மதிக்காமால் அவமதிக்கும் கொள்கைகள்..இன்னும் என்ன என்ன சாதனைகள் டா சாமி. 
by S. சாகுல் ஹமீது ,SALEM,India    22-03-2010 12:15:46 IST
 ஆட்சி அதிகாரம் கையில் இருப்பதனால் மோடி ஆடுகிறான். ஒரு நாள் நீதிக்கு அவன் பதில் சொல்லியே ஆக வேண்டும்  
by R தமிழ் நேசன் ,Riyadh,SaudiArabia    22-03-2010 11:46:48 IST
 இந்த விவகாரத்தில் உண்மை என்ன என்றே தெரியவில்லை. சில நிபுணர்களின் கருத்துப்படி இந்த சம்மன்சை மதிக்க வேண்டிய கட்டாயம் மோதிக்கு இல்லை. SIT சம்மன்ஸ் அனுப்பியது தவறு என்றும் சொல்கிறார்கள். உண்மை எப்போது வெளி வரும் என்று ஆண்டவனுக்குத்தான் தெரியும். 
by v subramanian,mumbai,India    22-03-2010 11:45:46 IST
 மோடி அவர்களே... காந்தி பிறந்த மண்ணில் இப்படி ஒரு மனிதர். வாழ்க இந்திய.  
by A. ஜெயின்,chennai,India    22-03-2010 11:44:30 IST
 நேர்மையான அரசியல்வதியை முஸ்லம் மக்களின் வோட்டுக்கு அவரை பலி இடாதீர்கள்..... அடுத்த பிரதம மந்திரி பதவிக்கு சரியான ஊழல் இல்லாத தகுதி நிறைந்த இந்திய குடிமகன் திரு மோடி அவர்கள் தான்.. முன்னதாக 'மக்களை ரயிலில் அடைத்து கொளுத்தியது யார் ?... . மத வெறியை தூண்டியது யார் ? ....சிந்திங்கள். ஒரு இத்தாலி காங்கிரஸ் அல்லது முஸிலிம் நாடுகளின் துண்டுத்ளுக்கு ஊழல் இல்லாத நேர்மையான இந்திய குடிமகன் திரு மோடி அவகளை பலியிட கூடாது. இது இந்தியாவுக்கு நல்லதுஅல்ல.......நாட்டுபற்று கொண்ட இந்தியனாக எழுதுகிறேன்........ 
by g கிருஷ்ணன்,chennai,India    22-03-2010 11:44:21 IST
 இவனை போல மதவெறி தீவிரவாதிகள் இருக்கும்வரை இந்திய உருப்படாது.  
by indian,bahrain,India    22-03-2010 11:17:42 IST
 மிஸ்டர் மோடி, நீங்கள் குஜராத்தை வளர்ச்சியில் முதல் மாநிலமாக மாற்றியுள்ளீர்கள்...அதே போல சட்டத்தை மதிக்கவும் கற்று கொள்ளலாமே..தர்மத்தை கடை பிடிக்கலாமே!! ஓஓ........இதெல்லாம் என்ன விலை என்று கேட்கும் ஜென்மம் அல்லவா நீங்கள்?? வரலாறு ஒரு நாள் மாறும்..உண்மையின் ஆயுதம் உன் நெஞ்சில் இறங்கும்...ஒன்றும் அறியாத அப்பாவி மக்களை கொன்று குவிக்க ஆணை பிறப்பித்த உன் நாக்கு பேச முடியாமல் ஊனமாகும்...நிராயுத பாணிகளை ஆயுதம் கொண்டு தாக்கிய கோழை நீ.... சட்டம் உன் கையில் இருக்கலாம்.. ஆனால் நீ ஆண்டவன் கையில் இருக்கிறாய்...நசுக்கபடுவாய் சீக்கிரம்... 
by S. சாகுல் ஹமீது ,SALEM,India    22-03-2010 11:13:47 IST
 சட்டம் என்பது சாமானியர்களுக்கு மட்டுமே! ஜனநாயகம் ஒரு கேலி கூத்து! மடியில் கணம் இல்லை என்றால் பயம் எதற்கு?  
by shahul,tamilnadu,India    22-03-2010 10:42:30 IST
 இந்த ஆள் ஒரு ரௌடி  
by shahul,jeddah,SaudiArabia    22-03-2010 10:41:02 IST
 இந்த ஆளு சரியான கொலைகாரன். இவனை தூக்கில் போடுவது ஒன்றும் தவறு இல்லை. 
by J லியோ,paramakudi,India    22-03-2010 09:31:53 IST
 சட்டம் என்பது சாமானியர்களுக்கு மட்டுமே! ஜனநாயகம் ஒரு கேலி கூத்து! மடியில் கணம் இல்லை என்றால் பயம் எதற்கு? 
by S.M. ஷேக் மைதீன்,Bangkok,Thailand    22-03-2010 08:59:47 IST
 அமாம் ibnusalih, மோடிதான் முதலில் அப்பாவி மக்களை ரயிலில் அடைத்து தீயிட்டு கொளுத்தினார். முதலில் மத வெறியை விட்டொழியுங்கள். பின்பு மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குங்கள்.  
by J ஜகன்,Chennai,India    22-03-2010 07:37:02 IST
 நீதிமன்ற வுத்தரவுக்கு கட்டுப்பட்டு மோடி விசாரணைக்கு இணங்க வேண்டும். தன்மீது குற்றம் இல்லை எனில் ஏன் பயந்து ஒதுங்க வேண்டும். 
by Ibnusalih.,Abudhabi.uae.,India    22-03-2010 07:07:07 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்