No.1 Tamil Newspaper Front Page News and Headlines Online - Dinamalar
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
'ராங் நெம்பரால்' ஏற்பட்ட காதல் : போலீஸ் அறிவுரையால் 'டும்டும்'
அக்டோபர் 29,2009,23:56  IST

Human Intrest detail news

கள்ளக்குறிச்சி : மொபைல் போனில் போட்ட நெம்பர்; தவறுதலாக இளம் பெண் ஒருவரின் போனுக்கு போக, அது காதலாக மாறியது. ஒருவரை ஒருவர் பார்க்காமல் ஓராண்டாக போனில் பேசியே காதலித்தனர். அன்பாக கூல்டிரிங்ஸ் கடைக்கு அழைத்த காதலியை பார்க்க வந்த காதலனை, உறவினர்கள் சுற்றி வளைத்து போலீஸ் முன் னிலையில் திருமணத்தை நடத்தி வைத்தனர்.



விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் முத்து மகன் ராமமூர்த்தி. இவர் சென்னையில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஓராண் டுக்கு முன் ராமமூர்த்தி மொபைல் போனில் பேச முயன்றபோது, அது தவறுதலாக கள்ளக்குறிச்சி அடுத்த அலம்பளம் கதிர்வேல் மகள் அபிராமியின் மொபைல் நெம்பருக்கு இணைப்பு கிடைத் தது. தொடர்ந்து இருவரும் மொபைல்போனில் ஒருவரையொருவர் நேரில் பார்க்காமலே காதலித்து வந்தனர். தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த ராமமூர்த்தி, நேற்று மாலை அபிராமிக்கு போன் செய்தார். அப் போது அபிராமி கள்ளக்குறிச்சியில் உள்ள கூல்டிரிங்ஸ் கடைக்கு வருமாறு, ராமமூர்த்தியை அழைத் தார்.



இதற்கிடையே தனது தந்தை இறந்துவிட்டதால், ராமமூர்த்தியை தனக்கு திருமணம் செய்து வைக் கும்படி உறவினர்களிடம் அபிராமி ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதை அறியாத ராமமூர்த்தி நேற்று மாலை கள்ளக்குறிச்சிக்கு வந்த போது, அவரை சுற்றி வளைத்த அபிராமியின் உறவினர்கள், மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். போலீசார் அறிவுரையின் பேரில் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள விநாயகர் கோவிலில் ராமமூர்த்தி, அபிராமியை நேற்று மாலை திருமணம் செய்து கொண்டார். முகத்தை பார்க்காமல் காதலித்து வந்த ராமமூர்த்தி தனக்கு ஏற்பட்ட திடீர் திருமணத்தால், செய்வதறியாது திகைத்தபடி மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு புறப் பட்டார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 பெண் போலீஸ் என்ன நீதிபதியா ? இதல்லாம் அநியாயமா இல்லியா ? இதெல்லாம் கேக்க ஆளே நாட்ல இல்லையா ? கருணாநிதி ஆட்சியில இப்படியா...............................  
by m.s. ராமசாமி,chennai,India    11/2/2009 10:11:42 AM IST
 குடையை போட்டு கோழியை பிடித்தார் போல மாப்பிள்ளையை பிடித்தால் அந்த மாப்பிள்ளை (கோழி) எத்தனை நாள் தங்குவான். உண்மையான அன்பு இல்லாத இடத்த்தில் அந்த பெண் எப்படி வாழ முடியும்.  
by s ரஹ்மான்`,kuwait,India    11/1/2009 1:20:34 PM IST
 இப்ப எல்லாம் செல் சிம் கார்டு அடிக்கடி மாற்றிக் கொள்கிறார்கள் !! இந்த கம்பெனியை விட அந்த கம்பனி இலவசம் சலுகை கிடைக்கிறது என்று ,
அது மாதிரி அந்த பெண் காதலை மாற்றிக் கொள்ளாமல் இருந்தால் சரி !!!! 
by V.S. Thirumalairaj,tiruppur,India    11/1/2009 12:29:55 PM IST
 அந்த பையன் வீட்டிற்கு தெரிவித்து திருமணம் செய்து இருக்க வேண்டும் அதுதான் முறை !!!
இந்த பெண் சதி(பிளான்) செய்து திருமணம் ஆன மாதிரி இருக்கு !! 
by vs thirumalairaj,tiruppur,India    11/1/2009 12:14:26 PM IST
 அந்த புள்ளைக்கு ஏதோ பிராப்ளம். அதுதான் இவன புடிச்சு மாட்டிக்கிருஜ்சு

பி .ராஜா குமார் (துபாய்)
 
by raja rathnam,dubai,India    11/1/2009 10:09:47 AM IST
 நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன் '''' அய்யோ சாமி இனிமே அந்த அனிதா பிள்ள கட்டு''''

thaks pa............... 
by raj rathnam,chennai,India    11/1/2009 9:57:09 AM IST
 ஐயோ பாவம், இப்படி மட்டிக்கிட்டியே கைப்புள்ள.  
by K K,Abu Dhabi,United Arab Emirates    11/1/2009 9:18:35 AM IST
 ava vacchada aappu. machan good luck da. but be careful boys  
by edwin edwinfrancis,texas,United States    11/1/2009 9:00:40 AM IST
 She is planned very well. At last she make a link with him in the name of marriage. Anyhow please dont do this type of non sense further. This is for Tamil nadu ladies police. 
by A Hassan,UAE,India    10/31/2009 8:12:53 PM IST
 I wishes them have a long and happy life.
om nama shivaya. 
by k செந்தில் குமார்,tirupur,India    10/31/2009 1:31:02 PM IST
 Think about the parents of the boy. Why do people always neglect the parents when it comes to love marriage? Don''t they have a say in this? Also a forced marriage can never last longer. 
by N R,Sanaa,Yemen    10/31/2009 1:22:39 PM IST
 they both understand well each other, this seems to be a matured love.  
by mvk பசுபதி,oman,Oman    10/31/2009 11:41:32 AM IST
 மச்சான் உனக்கு வெச்சா ஆப்பு........... 
by N Azarudeen,coimbatore,India    10/31/2009 11:25:05 AM IST
 குடையை போட்டு கோழியை பிடித்தார் போல மாப்பிள்ளையை பிடித்தால் அந்த மாப்பிள்ளை (கோழி) எத்தனை நாள் தங்குவான். உண்மையான அன்பு இல்லாத இடத்த்தில் அந்த பெண் எப்படி வாழ முடியும்.  
by G. ரவிராஜா,Chennai,India    10/31/2009 9:26:30 AM IST
 இது ரொம்ப கொடுமையான விஷயம். அந்த ஆளுக்கு ஏற்கனவே திருமணம் ஆயிருந்தால் அல்லது அவன் மோசமனவனாகவோ இல்லை குடிகாரனாகவோ இருந்திருந்தால் அந்த பெண்ணின் நிலைமை ?

இந்த தவறான திருமணம் இனியும் நடைபெறாமல் இருக்க கவனம் தேவை .
 
by k manivannan,chennai,India    10/31/2009 9:20:22 AM IST
 what happens if he is a total drunkard, useless fellow,diseased person. Marriage by women police arranged at tea shops must not be encouraged, it is one time in the whole life, any mistake on that day, these two only going to suffer till death not the women police. 
by V Ramanathan,Bahrain,Bahrain    10/31/2009 1:07:53 AM IST
 wish you happy married life sir,Love is great,.It has not seen the society or money or caste.Sharing of two pure hearts only.Finally LOVE IS GREAT.no words to describe it.Another kadhal kottai. 
by goldvel,chennai,India    10/31/2009 12:28:01 AM IST
 நல்ல பாடம் இது. இனியாவது கவனமாக இருங்கள், நினய்க்க நினய்க சிரிப்புதான் வருது. சந்தோசமாய் வாழ வாழ்த்துக்கள். 
by priya,canada,India    10/30/2009 10:40:34 PM IST
 காதலnnuபேரில் yemandittan 
by m aji,india,India    10/30/2009 9:46:28 PM IST
 aniyaayathukku maatikitiey raama moorthi.....thappa panninaalum correcta pannanum 
by n siva,hawally,Kuwait    10/30/2009 9:46:05 PM IST
 வேஸ்ட் பில்லோவ்ஸ்
 
by jana,chennai,India    10/30/2009 9:38:43 PM IST
 அடடா ஒரு வடை போச்சி 
by M GURU ,mougins,France    10/30/2009 9:27:41 PM IST
 wish u happy married life. by jordan friends 
by V mahesh,zarqa,Jordan    10/30/2009 9:24:48 PM IST
 ponkada unka loveum unka kalyanamum 
by m malik basha,saudi arabia,India    10/30/2009 9:21:26 PM IST
 
காதல்னா சும்மா இல்ல
காதல் வாழ்க
GOD BLESS YOU 
by krishna,singapore,Singapore    10/30/2009 8:59:16 PM IST
 PONGADA NEENGALUM UNGA KALYANAMUM ! 
by RAJA RAJA,MADURAI,India    10/30/2009 8:30:11 PM IST
 அடப்பாவி அவன் போன்ல தானடா பேசினான். வேற எந்த தப்பும் பண்ணலயே?.

அதுக்கு ஏண்டா இந்த அவசரக்கல்யாணம். இப்படின்னா பையன் வீட்டுல பொண்ணுக்கு என்ன மரியாதை கிடைக்கும்.

முட்டாள் பெண் போலிஸ். 
by M சுரெஷ்,Chennai,India    10/30/2009 7:32:15 PM IST
 KAATALUKU KAN ILLAI: KANAVUKAL OUNDU 100YERS VALA VALTUKERAN 
by C SIVALINGAM,SINGAPORE,India    10/30/2009 7:18:54 PM IST
 ஜோடி சூப்பர் மா. இது தான் உண்மையான லவ். 
by v அம்மு,pondicherry,India    10/30/2009 6:34:26 PM IST
 enna kodumai saru.../ beware of youngh''s
 
by 123 sekar,singapore,India    10/30/2009 6:03:42 PM IST
 ennada idhu pudhu trenda irukku.. pudusu pudusa kandupidikkirangale.. okkandu yosippangalooo?? 
by Venky,Bangalore,India    10/30/2009 5:47:42 PM IST
 ஆகா...மனைவி அமைவதெல்லாம் aircel airtel bsnl vodaphone network operator kaiyil ullathu. 
by balooo,coimbatore,India    10/30/2009 5:26:49 PM IST
 Meendum oru Kadhal Kottai 
by R ELANGO,Chennai,India    10/30/2009 4:43:09 PM IST
 unmaiyaga solkiren neenga nallaa irukkanum.
kadal vaazhga. 
by j nataraj,Tirupur,India    10/30/2009 4:25:26 PM IST
 ippa eallam ponnunga rombaum ushara irukkanga. pasanga than kavanama irukkanum 
by syed muthalib,riyadh,Saudi Arabia    10/30/2009 3:58:54 PM IST
 luckey man best of luck 
by b lakshmanan,dubai,India    10/30/2009 3:38:52 PM IST
 alavodu petru valamodu vaalka  
by K முருகேசன்,tirunelveli,India    10/30/2009 3:35:40 PM IST
 love is blind. 
by M. ESTHA,nellai,India    10/30/2009 3:16:52 PM IST
 kalamellam kadhal vazhka aappu da machi
god bless you 
by p saravanan,pudukkottai-kummangudi,India    10/30/2009 3:12:02 PM IST
 Jodi poruttham super  
by bass,keerambur,India    10/30/2009 3:05:06 PM IST
 போட்டோவில் யாருக்கு சந்தோஷம், யாருக்கு துக்கம் என்பது தெரியவில்லையே.... 
by K Dinesh,India,India    10/30/2009 2:53:05 PM IST
 அப்போ பெண்கள் எல்லாம் வெறும் போகப் பொருளா. இவன் கடலை போடுவனா அப்புறம் கல்யாணம் பண்ணின அவனுக்கு ஆப்பாம். என்னங்கடா உங்க நீதி. உங்க தங்கை கூட யாராவது இது மாதிரி செய்தால் நீங்க என்ன செய்விங்கே
.போ போ வந்துடாங்க கருத்து சொல்ல
 
by s rahuman,chennai,India    10/30/2009 2:29:34 PM IST
 manaivi amaivathellaam iraivan kodutha varam
 
by n prakash,coimbatore,India    10/30/2009 2:18:18 PM IST
 how many girls escaped like this by cheating boy friends 
by R Ravindranath,Erode,India    10/30/2009 1:54:06 PM IST
 aalam theriyama kaala vituputie maapla 
by bala,alain,United Arab Emirates    10/30/2009 1:32:24 PM IST
 அணைத்தும் இலவசமா கிடைக்குமுன்னு எதிர் பார்கக கூடாது தம்பி
 
by k gobinath,tirupur,India    10/30/2009 1:13:23 PM IST
 காதல் கோட்டை  
by M ஜோதி ,Abudhabi,United Arab Emirates    10/30/2009 1:06:00 PM IST
 Super.
Naan ithai Cinemava eduka poren
Padam title : Wrong Number Kaadhal 
by N Velavan,Singapore,India    10/30/2009 12:54:16 PM IST
 வெரி குட் முடிவு .... சந்தோசம் காதல் ஜோடிகள் வாழ்க .... 
by K Sureshkumar,coimbatore,India    10/30/2009 12:42:00 PM IST
 காலமெல்லாம் காதல் வாழ்க  
by M A Rahman,Abudhabi,United Arab Emirates    10/30/2009 12:40:50 PM IST
 நல்லது நடந்தா சரி
வாழ்த்துக்கள்
 
by m siva,india,India    10/30/2009 12:13:11 PM IST
 வினை விதைத்தவன் வினை அறுப்பான்  
by Senthil,malaysia,India    10/30/2009 11:49:53 AM IST
 Maapu.... Aaappuu... Kannukku theriyathudi... 
by R ராம் பீட்டர் ரஹீம்,Madurai,India    10/30/2009 11:43:15 AM IST
 MAAPU...... Vachutaangada Aaapppuu....

Phone la pesunama... Kadalaiya pottoma nu illama... ippadi mattikittiyaedi chella moorthi.....


 
by R பழனி,Sharjah,Saudi Arabia    10/30/2009 11:39:47 AM IST
 இது ஆண்டவன் தீர்ப்பு, அண்ணன் எப்படி உனக்கு ஆப்பு  
by v பாண்டியன்,madurai,India    10/30/2009 11:23:34 AM IST
  ஆப்பு எனபது யாரும் யாருக்கும் வைக்கிறது இல்ல
நாமா போயீ JUMP பண்ணி உட்காருகிறது  
by A Anbuselvan,Manila,Philippines    10/30/2009 11:14:34 AM IST
 arranged marriage 
by mk kamal barcha,u a e,India    10/30/2009 10:50:30 AM IST
 பெஸ்ட் கிளைமாக்ஸ். பட் தட் போலீஸ் ஆல்சோ NOT GOOD
 
by R JUSTIN,MALDIVES,India    10/30/2009 10:45:08 AM IST
 pombalangale ippadithan. kuthunga yejamaan, kuthunga 
by A jack ,tuticorin,India    10/30/2009 10:42:28 AM IST
 சூப்பர். நான் இதை வரவேற்கிறேன். வாழ்க காதல் ஜோடி  
by t பராபரன்,dha,Qatar    10/30/2009 10:36:56 AM IST
 vendatha velai.. aappa thedi pooi ukkandhitiye
mapila neee  
by abbas,bangalore,India    10/30/2009 10:19:05 AM IST
 குட் லவ் ஸ்டோரி
 
by diva praveen,tn,India    10/30/2009 10:11:47 AM IST
 திடீர் திருமணம் திடீர்னு முடியாம இருந்தா சரி!!!!
 
by R. கோபிநாத்,usa,India    10/30/2009 9:26:27 AM IST
 ஐயோ ஐயோ என்ன கொடும ராமமூர்த்தி இது??? 
by csk Shanawaskhan,Mumbai,India    10/30/2009 8:47:45 AM IST
 ''Marriage with your parent's blessings. Love is not so important'' 
by S.M Abubucker,United Arab Emirates,United Arab Emirates    10/30/2009 8:34:44 AM IST
 interesting !! புத்திசாலி பெண் . வாழ்க வளமுடன், எல்லாம் நலமும் பெருகட்டும்  
by SSK,Malaysia,India    10/30/2009 8:07:26 AM IST
 ஹே ஹே சிக்கிட்டியா மாப்பு
 
by S mani,pondicherry,India    10/30/2009 8:03:10 AM IST
 என்ன கருமம்டா இது? பாவம் அந்த பையன.  
by பாவம் இந்த பையன ,Bangalore,India    10/30/2009 8:01:53 AM IST
 வஞ்சங்களா ஆப்பு  
by s p chezhian,chennai,India    10/30/2009 5:27:31 AM IST
 kaadal valga

By Alaudeen 
by A ஷேய்க் அளுடின்,Qatar,India    10/30/2009 3:13:00 AM IST
 வெச்சான்களா உனக்கு ஆப்பு. 
by m paneer,madras,India    10/30/2009 12:56:10 AM IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்