Dinamalar

‘வேட்டிய மடிச்சுக் கட்டு’ * கலாய்க்கும் ‘நெட்டிசன்கள்’ ,  
 

‘வேட்டிய மடிச்சுக் கட்டு’ * கலாய்க்கும் ‘நெட்டிசன்கள்’

சமூகவலைதளங்களில் மயாந்தி லாங்கரின் கவர்ச்சி உடை தான் 'ஹாட் டாபிக்'. வேட்டிய மடிச்சுக் கட்டுவது போல இருப்பதாக, கலாய்த்துள்ளனர்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் போட்டி அடிக்கடி மழையால் பாதிக்கப்பட்டது. அப்போது ஸ்டார் 'டிவி'யில் தோன்றிய தொகுப்பாளினி மயாந்தி லாங்கர், கள நிலவரத்தை விளக்கினார் அவர் அணிந்திருந்த உடை தான் பலரையும் முகம் சுளிக்க வைத்தது. ஒருபக்கம் தொடை தெரியும்படி மடிக்கப்பட்டிருந்தது. இது, 2003, உலக கோப்பை தொடரில், 'நுாடுல்ஸ் ஸ்டிராப் ஜாக்கெட்' அணிந்து சர்ச்சை கிளப்பிய தொகுப்பாளினி மந்திரா பேடியை நினைவுபடுத்தியது. இதற்கு பின் இப்போது மயாந்தியின் உடை தான் அதிகம் பேசப்படுகிறது. 'மழைக்காக சுருங்கியதா... லுங்கி போல உள்ளதே, வேட்டியை மடிச்சுக் கட்டியது போல இருக்கிறதே' என சமூகவலைதளங்களில் ஆளாளுக்கு வறுத்து எடுக்கின்றனர். இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பின்னியின் மனைவியான மயாந்திக்கு, இது தேவைதானா என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
ஹாக்கி மைதானத்தில் கிரிக்கெட்

ஹாக்கி மைதானத்தில் கிரிக்கெட்

ஜூன் 17,2017 புதுடில்லி: டில்லி தயான்சந்த் ஹாக்கி மைதானத்தில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி பைனல் ராட்சத ஸ்கிரீனில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ...
கங்குலியின் காரை தாக்கிய பாக்., ரசிகர்கள்

கங்குலியின் காரை தாக்கிய பாக்., ரசிகர்கள்

ஜூன் 17,2017 லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் பைனலுக்கு முன்னேறிய போது, இந்திய வீரர் கங்குலியின் காரை வழிமறித்து தாக்குதல் நடத்திய விஷயம் தற்போது ...
இங்கிலாந்து ‘ஜெர்சியுடன்’ வார்ன்

இங்கிலாந்து ‘ஜெர்சியுடன்’ வார்ன்

ஜூன் 15,2017 லண்டன்: கங்குலியிடம் பந்தயத்தில் தோற்ற வார்ன், ஒருநாள் முழுவதும் இங்கிலாந்து அணியின் 'ஜெர்சி' அணிந்தார். சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் போட்டியில் இங்கிலாந்து, ...