Dinamalar

மகேந்திர ‘பாகுபலி’: சேவக் வர்ணனை ,  
 

மகேந்திர ‘பாகுபலி’: சேவக் வர்ணனை

இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் சேவக். ஓய்வுக்குப் பின் வர்ணனையாளராக உள்ளார். நடப்பு விஷயங்கள் குறித்து உடனுக்குடன் 'டுவிட்டரில்' கருத்து தெரிவித்து வருகிறார்.

இதனிடையே, இந்தியா, இலங்கை அணிகள் மோதிய சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டி, லண்டனில் நடந்தது.

இதில் தோனி, 2 சிக்சர், 7 பவுண்டரிகள் உட்பட 52 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். இவரது பேட்டிங் குறித்து வர்ணனை செய்து கொண்டிருந்த சேவக், மகேந்திர சிங் தோனி என்ற பெயரை, 'மகேந்திர பாகுபலி' என்று அழைத்தார். சமீபத்தில் வெ ளியான பாகுபலி படத்தில் ஹீரோவை, 'மகேந்திர பாகுபலி' என்று தான் அழைப்பர்.

இதைக் குறிக்கும் வகையில் சேவக், பேசியதை பலரும் வரவேற்பு செய்து 'டுவிட்டரில்' கருத்து வெ ளியிட்டு வருகின்றனர்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
ஹாக்கி மைதானத்தில் கிரிக்கெட்

ஹாக்கி மைதானத்தில் கிரிக்கெட்

ஜூன் 17,2017 புதுடில்லி: டில்லி தயான்சந்த் ஹாக்கி மைதானத்தில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி பைனல் ராட்சத ஸ்கிரீனில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ...
கங்குலியின் காரை தாக்கிய பாக்., ரசிகர்கள்

கங்குலியின் காரை தாக்கிய பாக்., ரசிகர்கள்

ஜூன் 17,2017 லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் பைனலுக்கு முன்னேறிய போது, இந்திய வீரர் கங்குலியின் காரை வழிமறித்து தாக்குதல் நடத்திய விஷயம் தற்போது ...
இங்கிலாந்து ‘ஜெர்சியுடன்’ வார்ன்

இங்கிலாந்து ‘ஜெர்சியுடன்’ வார்ன்

ஜூன் 15,2017 லண்டன்: கங்குலியிடம் பந்தயத்தில் தோற்ற வார்ன், ஒருநாள் முழுவதும் இங்கிலாந்து அணியின் 'ஜெர்சி' அணிந்தார். சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் போட்டியில் இங்கிலாந்து, ...