Dinamalar

அஷ்வின் திருப்பு முனை ,  
 

அஷ்வின் திருப்பு முனை

இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் (லண்டன்) மோதுகின்றன. இத்தொடரின், முதலிரண்டு லீக் போட்டியில் இடம்பெறாத அஷ்வின், இப்போட்டியில் வாய்ப்பு பெற்றார். இதில், ஆம்லா, குயின்டன் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதற்கு, 18வது ஓவரை வீசிய அஷ்வின் முற்றுப்புள்ளி வைத்தார். இதன் 3வது பந்தில் ஆம்லாவை (35) அவுட்டாக்கி, திருப்புமுனை ஏற்படுத்தினார். தனது தேர்வையும் நியாயப்படுத்தினார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
வெந்த புண்ணும் ஆறிடுமா வேதனை தான் தீர்ந்திடுமா...

வெந்த புண்ணும் ஆறிடுமா வேதனை தான் தீர்ந்திடுமா...

ஜூன் 19,2017 லண்டன்: இப்படி ஒரு 'மெகா' தோல்வியை இந்திய ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இவர்களது இடிந்து போன இதயங்களை ஓவல் மைதான காட்சிகள் படம் பிடித்து காட்டின. தோல்வி ...
எட்டாக்கனியான ‘மினி’: ‘கத்துக்குட்டி’ போல ஆடிய இந்திய அணி

எட்டாக்கனியான ‘மினி’: ‘கத்துக்குட்டி’ போல ஆடிய இந்திய அணி

ஜூன் 18,2017 ஓவல்: சாம்பியன்ஸ் டிராபி பைனல் இந்திய அணிக்கு மிக மோசமானதாக அமைந்தது. 'டாஸ்' வென்று தவறாக பவுலிங் தேர்வு செய்தது முதல் கடைசி வரை எதுவுமே சரியாக அமையவில்லை. ...
அப்போ கங்குலி... இப்போ கோஹ்லி

அப்போ கங்குலி... இப்போ கோஹ்லி

ஜூன் 18,2017 பைனல் போன்ற பதட்டமான போட்டிகளில் 'டாஸ்' வென்று 'பேட்' செய்வது தான் பாதுகாப்பானது. இதனை 2003ல் ஜோகனஸ்பர்க்கில் நடந்த உலக கோப்பை பைனலில் அப்போதைய இந்திய கேப்டன் ...