Dinamalar

‘சாரி’ கேட்ட டிவிலியர்ஸ் ,  
 

‘சாரி’ கேட்ட டிவிலியர்ஸ்

பர்மிங்காம்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறியதால், ரசிகர்களிடம் தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ் மன்னிப்பு கேட்டார்.

இங்கிலாந்து மற்றும் வேல்சில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் 'பி' பிரிவில் தென் ஆப்ரிக்க அணி இந்தியா, இலங்கை, பாகிஸ்தானுடன் இடம்பெற்றிருந்தது. இதில், இலங்கை அணியை மட்டும் வீழ்த்திய தென் ஆப்ரிக்கா, ஒரு வெற்றி மட்டும் பெற்றதால் (2) அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. தனிப்பட்ட முறையில் கேப்டன் டிவிலியர்சும் (20) ஏமாற்றினார்.

இது குறித்து டிவிலியர்ஸ் முகநுாலில் 'வீடியோ' ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,' சாம்பியன்ஸ் டிராபி தொடரில் எங்கள் அணியின் செயல்பாட்டிற்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். கடின பயிற்சியின் மூலம், சரியான பாதைக்கு திரும்புவோம்,' என, தெரிவித்துள்ளார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
 பைனலில் மோதுவது யார் * கோஹ்லி விருப்பம் என்ன

பைனலில் மோதுவது யார் * கோஹ்லி விருப்பம் என்ன

ஜூன் 13,2017 லண்டன்: 'சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோத வேண்டும் என்று தான் எல்லோரும் விரும்புகின்றனர்,'' என, கேப்டன் கோஹ்லி ...
புண்படுமே...மனம் புண்படுமே! * இது கோஹ்லி ‘பார்முலா’

புண்படுமே...மனம் புண்படுமே! * இது கோஹ்லி ‘பார்முலா’

ஜூன் 12,2017 லண்டன்: ''கேப்டனாக நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். போட்டிகளில் வெற்றி பெற வேண்டுமானால் சில நேரங்களில் சக வீரர்களின் மனம் புண்படும் வகையில் பேச நேரிடும்,''என, ...
 ‘ராஜாதி ராஜன்’ இந்த யுவராஜ் * கேப்டன் கோஹ்லி புகழாரம்

‘ராஜாதி ராஜன்’ இந்த யுவராஜ் * கேப்டன் கோஹ்லி புகழாரம்

ஜூன் 05,2017 பர்மிங்காம்: ''பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரன் மழை பொழிந்த யுவராஜ் சிங், ஆட்டத்தின் போக்கை மாற்றினார்,'' என, கேப்டன் விராத் கோஹ்லி ...