Dinamalar

கங்குலியை முந்தினார் தவான் ,  
 

கங்குலியை முந்தினார் தவான்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில் கங்குலியை (665 ரன்) முந்தி, முதலிடம் பிடித்தார் ஷிகர் தவான். இவர், இதுவரை 9 போட்டியில் 680 ரன்கள் எடுத்துள்ளார்.

ஒட்டுமொத்த அளவில் கெய்ல் (வெ. இண்டீஸ், 17ல் 791 ரன்), இலங்கையின் ஜெயவர்தனா (21ல் 742), சங்ககரா (21ல் 683) முதல் 3 இடங்களில் உள்ளனர்.

* தவிர, இத்தொடரில் அதிக ரன் எடுத்த வீரர்களில் தவான் முதலிடத்தில் உள்ளார். இவர் 4 போட்டியில் 317 ரன்கள் எடுத்துள்ளார். அடுத்த இரு இடத்தில் வங்கதேசத்தில் தமிம் இக்பால் (4ல் 293 ரன்), இங்கிலாந்தின் ஜோ ரூட் (4ல் 258) உள்ளனர்.

16

நேற்று சாகிப்பை அவுட்டாக்கிய ஜடேஜா (9 போட்டி, 16 விக்.,), சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர்களில் முதலிடம் பிடித்தார். ஜாகிர் கான் (9ல் 15), ஹர்பஜன் (13ல், 14), சச்சின் (16ல் 14), இஷாந்த் (7ல் 13), புவனேஷ்வர் (9ல் 12) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.



Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
வித்தியாசத்தில் உலக சாதனை

வித்தியாசத்தில் உலக சாதனை

ஜூன் 18,2017 இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணி, ஐ.சி.சி., தொடரின் பைனலில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் சிறந்த வெற்றியை பதிவு செய்த அணி என்ற சாதனை படைத்தது. ...
கோஹ்லி 8000 ரன்கள்

கோஹ்லி 8000 ரன்கள்

ஜூன் 15,2017 இந்திய கேப்டன் கோஹ்லி, தனது 88வது ரன்னை கடந்த போது, சர்வதேச ஒருநாள் போட்டியில் 8000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இதுவரை இவர், 183 போட்டியில் (175 இன்னிங்ஸ்) 27 சதம், 42 ...
தவான் 1000 ரன்கள்

தவான் 1000 ரன்கள்

ஜூன் 11,2017 கடந்த 2013 முதல் நடந்த ஐ.சி.சி., (50 ஓவர்) தொடர்களில் 1000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார் இந்தியாவின் ஷிகர் தவான். இவர், கடந்த 2013ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி (363 ரன், 5 ...