Dinamalar

இந்திய வெற்றி

  • பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் சதமடித்த மகிழ்ச்சியில் இந்தியாவின் விராத் கோஹ்லி.
  • பாகிஸ்தானின் யூனிஸ் கான் விக்கெட்டை கைப்பற்றிய மகிழ்ச்சியில் முகமது ஷமி உள்ளிட்ட இந்திய வீரர்கள்.
  • பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பெவிலியன் திரும்பிய தோனி தலைமையிலான இந்திய அணியினர்.
  • பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை போட்டியில், மூவர்ணக் கொடியுடன் வீரர்களை உற்சாகப்படுத்திய இந்திய ரசிகர்கள்.
  • பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் கிடைத்த வெற்றியை மத்தாப்பு கொளுத்தி கொண்டாடிய இந்திய ரசிகர்கள்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!