Dinamalar

சாதனை வீரர்கள்

  • 11வது உலக கோப்பை தொடரில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச்.
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 'ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்திய ஸ்டீவன் பின், உலக கோப்பை அரங்கில் இம்மைல்கல்லை எட்டிய முதல் இங்கிலாந்து பவுலர் என்ற சாதனை படைத்தார்.
  • உலக கோப்பை அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார் இந்தியாவின் விராத் கோஹ்லி.
  • உலக கோப்பை அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 6வது முறையாக வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்த தோனி தலைமையிலான இந்திய அணி.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!