Dinamalar

புதிய வரலாறு

  • தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் சதமடித்து வெற்றிக்கு வித்திட்ட மகிழ்ச்சியில் இந்தியாவின் ஷிகர் தவான்.
  • இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய உலக கோப்பை லீக் போட்டியை காண வந்த இந்திய ஜாம்பவான் சச்சின், 'செல்பி' எடுத்தார்.
  • தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியின் போது, மூவர்ணக் கொடி ஏந்தி வீரர்களை உற்சாகப்படுத்திய இந்திய ரசிகர்.
  • தென் ஆப்ரிக்காவின் டுபிளசி விக்கெட்டை கைப்பற்றிய மகிழ்ச்சியில் இந்தியாவின் மோகித் சர்மா, ரெய்னா.
  • உலக கோப்பை அரங்கில், முதன்முறையாக தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி புதிய வரலாறு படைத்த உற்சாகத்தில் கோஹ்லி, அஷ்வின் உள்ளிட்ட இந்திய அணியினர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!