ரூ.184 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் :பினாமி பட்டியலில் தமிழகம் முதலிடம்
ரூ.184 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் :பினாமி பட்டியலில் தமிழகம் முதலிடம்
மே 26,2017

நாடு முழுவதும் நடந்த, பினாமி சொத்துகள் பறிமுதல் பட்டியலில், தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இங்கு மட்டும், 184 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப் பட்டு உள்ளன.பணம் பதுக்கல் மற்றும் கள்ள நோட்டு புழக் கத்தை ...

Advertisement