Dinamalar

குஜராத்-கோல்கட்டா

  • குஜராத், கோல்கட்டா அணிகள் மோதிய ஐ.பி.எல்., லீக் போட்டிக்கு முன் நடந்த துவக்க விழாவில் உற்சாகமாக நடனமாடிய 'பாலிவுட்' நடிகர் டைகர் ஷராப்.
  • குஜராத் அணிக்கு எதிராக 2 விக்கெட் கைப்பற்றிய மகிழ்ச்சியில் கோல்கட்டா அணியின் குல்தீப் யாதவ்.
  • கோல்கட்டாவுக்கு எதிராக 68 ரன்கள் எடுத்த குஜராத் அணி கேப்டன் ரெய்னா.
  • குஜராத் அணிக்கு எதிராக அரைசதம் கடந்து வெற்றிக்கு வித்திட்ட மகிழ்ச்சியில் கோல்கட்டா அணியின் கிறிஸ் லின், கேப்டன் காம்பிர்.
  • சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றி தேடித்தந்த கோல்கட்டா அணி கேப்டன் காம்பிரை பாராட்டிய குஜராத் அணியின் தினேஷ் கார்த்திக்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!