Dinamalar

'ஹாட்ரிக்' சாதனை

  • புனே அணிக்கு எதிராக 'ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்திய ஆன்ட்ரூ டையை பாராட்டிய சக குஜராத் வீரர்கள்.
  • புனே அணியின் ஷார்துல் தாகூரை போல்டாக்கிய ஆர்ப்பரிப்பில் குஜராத் வீரர் ஆன்ட்ரூ டை.
  • மும்பைக்கு எதிராக 'ஹாட்ரிக்' விக்கெட் கைப்பற்றிய மகிழ்ச்சியை டிவிலியர்ஸ் உள்ளிட்ட சக வீரர்களுடன் பகிர்ந்து கொண்ட பெங்களூரு வீரர் பத்ரீ.
  • ஐ.பி.எல்., தொடரில் முதல் முறையாக 'ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்திய பத்ரீயை பாராட்டிய பெங்களூரு கேப்டன் கோஹ்லி.
  • இத்தொடரில் முதல் முறையாக 'ஹாட்ரிக்' சாதனை படைத்த உற்சாகத்தில் குஜராத் வீரர் ஆன்ட்ரூ டை.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!