Dinamalar

ஐ.பி.எல்., சாம்பியன்

  • பத்தாவது ஐ.பி.எல்., தொடரில் கோப்பை வென்ற மகிழ்ச்சியில் மும்பை அணியினர்.
  • பைனலில் கடைசி ஓவரை துல்லியமாக வீசி வெற்றி தேடித்தந்த மகிழ்ச்சியை சக வீரர்களுடன் பகிர்ந்து கொண்ட மும்பையின் ஜான்சன்.
  • மும்பை அணிக்கு மூன்றாவது முறையாக கோப்பை வென்று தந்த உற்சாகத்தில் கேப்டன் ரோகித் சர்மா.
  • ஐ.பி.எல்., கோப்பையுடன் மலிங்கா, ஹர்த்திக் பாண்ட்யா உள்ளிட்ட மும்பை அணியினர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!