Dinamalar

IPL2018

மனம் தளராத தோனி ,  
 

மனம் தளராத தோனி

பொதுவாக 30 பந்தில் 76 ரன்கள் எடுப்பது, 'டுவென்டி-20' போட்டியிலும் அதிசயம் தான். இது முடியாத விஷயம் எனத் தெரிந்தாலும், 'முயன்றால் முடியாதது இல்லை' என்ற பழமொழிக்கு ஏற்ப, சென்னை அணி கேப்டன் தோனி, சிறப்பாக செயல்பட்டார். இதில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், தோனியின் சிறப்பான இன்னிங்சில் இதுவும் ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை.



Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
நெஞ்சம் எல்லாம் தோனி

நெஞ்சம் எல்லாம் தோனி

ஏப்ரல் 18,2018 கவாஸ்கர்: ஐ.பி.எல்., போட்டிகளில் அதிரடி துவக்கம் கிடைத்து விட்டால், 200 ரன்களை எளிதாக எட்ட முடிகிறது. பின் 'மெகா' இலக்கை சேஸ் செய்யும் அணிகளுக்கு தான் திண்டாட்டம். ...
கவனம் கவர வாய்ப்பு

கவனம் கவர வாய்ப்பு

ஏப்ரல் 18,2018 சஞ்சு சாம்சன் 'ஸ்பெஷல்' திறமை படைத்த இளம் வீரர். தான் ஒரு விக்கெட் கீப்பர் என்பது மட்டுமன்றி, பேட்டிங்கிலும் சாதித்து, தன்னை நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளார். ...
ஐ.பி.எல்., சவால்: சகால் ‘ரெடி’

ஐ.பி.எல்., சவால்: சகால் ‘ரெடி’

ஏப்ரல் 05,2018 புதுடில்லி: '' ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணிக்காக சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன்,'' என, சகால் தெரிவித்தார். இந்திய அணியின் புதிய சுழற்பந்து வீச்சாளர் சகால், 27. ...