Dinamalar

IPL2018

மும்பைக்கு பிரார்த்திக்கும் நீட்டா அம்பானி ,  
 

மும்பைக்கு பிரார்த்திக்கும் நீட்டா அம்பானி

மும்பை: ஐ.பி.எல்., தொடரில் மும்பை அணியின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்யும் சக உரிமையாளர் நீட்டா அம்பானியின் 'வீடியோ' வைரலாகி வருகிறது.

மும்பை அணி சக உரிமையாளர் நீட்டா அம்பானி, 54. ஐ.பி.எல்., தொடரில் மும்பை அணி விளையாடும் போட்டிகளுக்கு நேரடியாக வந்து ஆதரவு தெரிவிக்கிறார். தவிர, வெற்றிக்காக பிரார்த்தனையும் செய்கிறார். இதற்கு பலனாக, தொடர் தோல்வியை சந்தித்த மும்பை அணி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது. ஆனால், ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் மட்டும் சறுக்கியது.. தற்போது, நீட்டா அம்பானியின் 'வீடியோ' சமூகவலைதளத்தில் அதிகமாக உலா வருகிறது.

இது குறித்து ரசிகர் ஒருவர் வெளியிட்டுள்ள செய்தியில்,' நீட்டா அம்பானியின் பிரார்த்தனையை பார்க்கும்போது, ஒவ்வொரு தாயாரும் தனது பிள்ளைகளின் தேர்வுக்கு முன் கடவுளிடம் செய்யும் வேண்டுதலை நினைவுப்படுத்துகிறது,'' என, தெரிவித்துள்ளார்.



Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
வார்ன் ‘லெவன்’ அணி: கோஹ்லிக்கு இடம்

வார்ன் ‘லெவன்’ அணி: கோஹ்லிக்கு இடம்

மே 27,2018 புதுடில்லி: ஐ.பி.எல்., தொடரில் வார்னின் சிறந்த 'லெவன்' அணியில் கேப்டனாக தோனி மற்றும் கோஹ்லி, பும்ரா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடர் ...
ஒரே ஒரு ‘செல்பி’ சார்...

ஒரே ஒரு ‘செல்பி’ சார்...

மே 12,2018 புதுடில்லி: பெங்களூரு அணி பேட்டிங்கின் போது, மைதானத்தில் புகுந்த ரசிகர் ஒருவர், கோஹ்லியுடன் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தார். ஐ.பி.எல்., தொடரின் 11வது சீசன் தற்போது ...
வருகிறது பெண்கள் ஐ.பி.எல்.,

வருகிறது பெண்கள் ஐ.பி.எல்.,

மே 12,2018 மும்பை: 'பிளே ஆப்' சுற்றுக்கு முன், ஐ.பி.எல்., லெவன், பி.சி.சி.ஐ., லெவன் அணிகள் பங்கேற்கும் பெண்கள் 'டுவென்டி-20' கண்காட்சி போட்டி நடக்கவுள்ளது. ஐ.பி.எல்., தொடரின் 11வது ...