Dinamalar

IPL2018

வார்ன் ‘லெவன்’ அணி: கோஹ்லிக்கு இடம் ,  
 

வார்ன் ‘லெவன்’ அணி: கோஹ்லிக்கு இடம்

புதுடில்லி: ஐ.பி.எல்., தொடரில் வார்னின் சிறந்த 'லெவன்' அணியில் கேப்டனாக தோனி மற்றும் கோஹ்லி, பும்ரா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடர் நேற்றுடன் முடிந்துவிட்டது. இதற்கிடையே, ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் மற்றும் ராஜஸ்தான் அணி ஆலோசகர் வார்ன் சிறந்த 'லெவன்' அணியை தேர்வு செய்துள்ளார். இதில், கேப்டனாக சென்னை அணியை வழிநடத்தும் தோனி தேர்வாகி உள்ளார். துவக்க ஜோடியாக ராஜஸ்தானின் பட்லர், பஞ்சாப் அணியின் லோகேஷ் ராகுல் இடம்பெற்றுள்ளனர். 'நம்பர்-3' பேட்ஸ்மேனாக பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லி இடம்பிடித்துள்ளார். பவுலர்களை பொறுத்தவரை வேகப்பந்துவீச்சாளரான மும்பையின் பாண்ட்யா, பஞ்சாப்பின் ஆன்ட்ரூ தேர்வாகி உள்ளனர். 'சுழலில்' ஐதராபாத்தின் ரஷித் இடம்பிடித்துள்ளார்.

'லெவன்' அணி: தோனி (சென்னை, கேப்டன்), பட்லர் (ராஜஸ்தான்), லோகேஷ் ராகுல் (பஞ்சாப்), கோஹ்லி (பெங்களூரு), ரிஷாப் (டில்லி), ஹர்திக் பாண்ட்யா (மும்பை), ஆன்ட்ரி ரசல் (கோல்கட்டா), ரஷித் கான் (ஐதராபாத்), குல்தீப் (கோல்கட்டா), ஆன்ட்ரூ டை (பஞ்சாப்), பும்ரா (மும்பை).

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மும்பைக்கு பிரார்த்திக்கும் நீட்டா அம்பானி

மும்பைக்கு பிரார்த்திக்கும் நீட்டா அம்பானி

மே 14,2018 மும்பை: ஐ.பி.எல்., தொடரில் மும்பை அணியின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்யும் சக உரிமையாளர் நீட்டா அம்பானியின் 'வீடியோ' வைரலாகி வருகிறது. மும்பை அணி சக உரிமையாளர் ...
ஒரே ஒரு ‘செல்பி’ சார்...

ஒரே ஒரு ‘செல்பி’ சார்...

மே 12,2018 புதுடில்லி: பெங்களூரு அணி பேட்டிங்கின் போது, மைதானத்தில் புகுந்த ரசிகர் ஒருவர், கோஹ்லியுடன் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தார். ஐ.பி.எல்., தொடரின் 11வது சீசன் தற்போது ...
வருகிறது பெண்கள் ஐ.பி.எல்.,

வருகிறது பெண்கள் ஐ.பி.எல்.,

மே 12,2018 மும்பை: 'பிளே ஆப்' சுற்றுக்கு முன், ஐ.பி.எல்., லெவன், பி.சி.சி.ஐ., லெவன் அணிகள் பங்கேற்கும் பெண்கள் 'டுவென்டி-20' கண்காட்சி போட்டி நடக்கவுள்ளது. ஐ.பி.எல்., தொடரின் 11வது ...