Dinamalar

IPL2018

‘ஸ்டைல்’ வீரர் ரிஷாப் ,  
 

‘ஸ்டைல்’ வீரர் ரிஷாப்

மும்பை: ஐ.பி.எல்., தொடரில் சிறந்த இளம் வீரர் மற்றும் 'ஸ்டைல்' வீரராக ரிஷாப் பன்ட் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தியாவில் 11வது ஐ.பி.எல்., தொடர் நடந்தது. இதில் டில்லி அணிக்காக களமிறங்கினார் ரிஷாப் பன்ட், 20. லீக் சுற்றில் 14 போட்டிகளில் ஒரு சதம், 5 அரைசதம் உட்பட 684 ரன்கள் (ஸ்டிரைக் ரேட் 173.60) எடுத்தார். இதையடுத்து இத்தொடரின் வளர்ந்து வரும் வீரர்களில் சிறந்தவர் என்ற விருதை பெற்றார். தவிர 'ஸ்டைல்' வீரராகவும் பன்ட் தேர்வு செய்யப்பட்டார்.

இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் விவியன் ரிச்சர்ட்ஸ், 66, கூறுகையில்,'' கிரிக்கெட்டின் புதிய அதிரடி வீரராக உருவெடுத்துள்ளார் ரிஷாப் பன்ட். அணிக்கு தேவைப்படும் போதெல்லாம் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு ரன்கள் எடுத்து உதவினார்,'' என்றார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
சொல்லி அடித்த தோனி: சென்னை சாம்பியன் பின்னணி!

சொல்லி அடித்த தோனி: சென்னை சாம்பியன் பின்னணி!

மே 28,2018 சென்னை: தோனிக்கு, 'சென்னை இரண்டாவது தாய் வீடு' போன்றது. தன் மீது விஸ்வாசமாக உள்ள சென்னை ரசிகர்களுக்காக இம்முறை கோப்பை வென்று தர வேண்டுமென உறுதியாக எண்ணினார். ...
மூன்றாவது முறை

மூன்றாவது முறை

மே 28,2018 ஐ.பி.எல்., அரங்கில் 7வது முறையாக பைனலுக்கு முன்னேறிய சென்னை அணி, மூன்றாவது முறையாக (2010, 2011, 2018) கோப்பை வென்றது. இதன்மூலம் அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் ...
‘மெர்சல் அரசன்’ வாட்சன்:  ‘செம வெயிட்டா’ சென்னை சாம்பியன்

‘மெர்சல் அரசன்’ வாட்சன்: ‘செம வெயிட்டா’ சென்னை சாம்பியன்

மே 27,2018 மும்பை: ஐ.பி.எல்., பைனலில் துாள் கிளப்பிய சென்னை அணி, மூன்றாவது முறையாக கோப்பை வென்று அசத்தியது. 'தனி ஒருவனாக' பேட்டிங்கில் மிரட்டிய ஷேன் வாட்சன் சதம் கடந்து ...