டி.வி.ஆர்., வாழ்க்கைக் குறிப்பு

2.10.1908பிறப்பு; பெற்றோர்: ராமலிங்க ஐயர், பகவதி
1915 சுவீகாரம்; சுவீகாரப் பெற்றோர்: வெங்கடபதி ஐயர், ஆவுடையம்மாள்
1919 திருமணம்; மனைவி: திருமதி கிருஷ்ணம்மாள்
1939நாகர்கோவில் ராமவர்மபுரம் கிளப்பிற்குத் தனது தந்தையார் பெயரில் கட்டடம்
13.6.1940வடசேரியில் திருவிதாங்கூர் சாம்பவார் மகாஜன சங்கக் கூட்டம்
1941-42 நாகர்கோவிலில் சர்.சி.பி., 60வது ஆண்டு நினைவுப் பூங்கா உருவாக்கும் பணி.
19.12.1943திருவிதாங்கூர் தலைமை நீதிபதி டி.எம்.கிருஷ்ணசாமி ஐயர் மூலம் பூங்கா திறப்பு
1945 கட்டாயக்கல்வித் திட்ட அடிப்படையில் பல ஊர்களில் பள்ளிகள் நிறுவியது
1945 நாகர்கோவிலில் கவிமணிக்கு 70ஆவது பிறந்ததின விழா.
1947 கல்விப் பணியாற்றிய ஏ.என்.தம்பிக்கு நாகர்கோவிலில் பாராட்டு விழா
1948 நாகர்கோவில் நகரசபைத் தேர்தலில் கலந்து கொள்தல்
 1949 திருவனந்தபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி ரயில் பாதைஅமைப்புக்குழு தலைவர்
1949 ரயில்வே அமைச்சர் கா.சந்தானத்துடன் கன்னியாகுமரியில்ரயில் பாதை குறித்து ஆலோசனை.
1950 கன்னியாகுமரியில் தமிழ்நாட்டு எல்லை மாநாடு'
6.9.1951 "தினமலர்' திருவனந்தபுரத்தில் தொடக்கம்
24.6.1953 ரயில்வே உதவி அமைச்சர் ஓவி.அழகேசனுடன் சந்திப்பு
1953 புதும்சேரி சுதந்திரப் போராட்டம். வ.சுப்பையா சந்திப்பு
20.10.1954 கேரள உயர்நீதிமன்றத்தில் டி.வி.ஆரிடம் நாள் முழுவதும் விசாரணை.
29.3.1955 கன்னியாகுமரி மாவட்ட ஆலய சொத்துமீட்பு மாநாட்டில் தலைமை ஏற்பு.
7.7.1955 ரயில் பாதை குறித்து ஓ.வி.அழகேசனுடன் மீண்டும் விவாதம்
13.7.1955 கிராம மக்கள் நல்வாழ்விற்கான 6 அம்சத் திட்டம் வெளியிடல்.
30.10.1955 மாநில சீரமைப்பு கமிஷன் அறிக்கைமீது நாகர்கோவில் கருத்தரங்கில் உரை.
3.11.1956 தமிழகத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் இணைந்த வெற்றி விழாவுக்கு தலைமை
15.4.1957 "தினமலர்' திருநெல்வேலிக்கு மாறியது.
8.8.1957 முதல்வர் காமராஜர் "தினமலர்' அலுவலகத்தில் டி.வி.ஆருடன் சந்திப்பு
28.10.1957 பெரியார் ஈ.வே.ரா.,வுடன் நெல்லையில் டி.வி.ஆர் சந்திப்பு
31.5.1958;1.6.1958 நாகர்கோவிலில் தமிழ் மாநில எழுத்தாளர் 6வது மாநாடு
6.6.1958 சென்னை ராஜ்யத்திற்கு "தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றக் கோரி தலையங்கம்
28.11.1959 பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருடன் திருநெல்வேலியில் டி.வி.ஆர் சந்திப்பு
1966 கன்னியாகுமரியில் பல்கலைக் கழகம் அமைக்கக் கல்வியாளர்கள் கூட்டம்
15.12.1966 தினமலர் திருச்சியில் தொடக்கம்
1968 டி.வி.ஆரின் 60ம் ஆண்டு நிறைவு (விழா கொண்டாடப்பட வில்லை)
11.11.1968 எஸ்.எஸ்.எல்.சி., மாதிரி வினா விடை தொடக்கம்
15.4.1972 கன்னியாகுமரி- நாகர்கோவில் ரயில் பாதைக்குப் பிரதமர் இந்திரா அடிக்கல் நாட்டுதல்
6.9.1975 "தினமலர்' வெள்ளிவிழா (அலுவலகத்தில் கொண்டாடியது)
1977 எழுத்துச் சீர்திருத்தம்
29.4.1979 தினமலர் சென்னையில் தொடக்கம். டி.வி.ஆருக்குத் "தேசிய மாமணி' பட்டம்;
1980 பிளஸ் 2 மாதிரி வினா விடை தொடக்கம்.
26.12.1980 தினமலர் மதுரையில் தொடக்கம்
1.11.1981 கன்னியாகுமரி மாவட்ட வெள்ளி விழா. டி.வி.ஆருக்கு முதல்வர் எம்.ஜி.ஆர்.,கேடயம் வழங்கல்
4.4.1982 தினமலர் வாரமலர் தொடக்கம்
16.3.1984 தினமலர் ஈரோட்டில் தொடக்கம்
21.7.1984 டி.வி.ஆர்., அமரத்துவம்
22.11.1985 தினமலர் சிறுவர்மலர் தொடக்கம்
1986 போட்டோ கம்போசிங் அறிமுகம்
15.4.1991 தினமலர் புதுச்சேரியில் தொடக்கம்
23.12.1992 தினமலர் கோயம்புத்தூரில் தொடக்கம்
13.12.1993 தினமலர் வேலூரில் தொடக்கம்
29.3.1996 தினமலர் நாகர்கோவிலில் தொடக்கம்
7.11.1999 திருமதி. டி.வி.ஆர்., அமரத்துவம்
29.8.2000 தினமலர் சேலத்தில் தொடக்கம்
3.9.2005 தினமலர் ஆன்மிக மலர் தொடக்கம்
18.2.2008 தினமலர் கம்ப்யூட்டர் மலர் தொடக்கம்

Advertisement