Advertisement
குறள் அதிகாரம் : நாண் உடைமை
எழுத்தின் அளவு:   அ+  அ-

valluvar ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.

( குறள் எண் : 1012 )
குறள் விளக்கம் :

மு.வ : உணவும், உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும், எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை, மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நாணுடைமையே ஆகும்.

சாலமன் பாப்பையா : உணவு, உடை இன்னும் பிற சிறப்புகள், எல்லா மனிதர்க்கும் ஒன்றே; நல்ல மனிதர்க்குச் சிறப்பாவது நாண் உடைமையே.

Share  
Bookmark and Share
 
மேலும் குறள்கள்
 

(அல்லது)

குறள் எண் வாயிலாக தேடுக :
  குறள் பால்
  குறள் இயல்
  அதிகாரம்
 
Advertisement
Advertisement