Advertisement
குறள் அதிகாரம் : நல்குரவு
எழுத்தின் அளவு:   அ+  அ-

valluvar இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.

( குறள் எண் : 1048 )
குறள் விளக்கம் :

மு.வ : நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்).

சாலமன் பாப்பையா : நேற்று என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைத் தந்த இல்லாமை, இன்றும் கூட வருமோ?

Share  
Bookmark and Share
 
மேலும் குறள்கள்
 

(அல்லது)

குறள் எண் வாயிலாக தேடுக :
  குறள் பால்
  குறள் இயல்
  அதிகாரம்
(அல்லது)
வார்த்தை வாயிலாக தேட :  
 
Advertisement
Advertisement