Advertisement
குறள் அதிகாரம் : பொறை உடைமை
எழுத்தின் அளவு:   A+  A-

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
தகுதியான் வென்று விடல்.

( குறள் எண் : 158 )

மு.வ : செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.

சாலமன் பாப்பையா : மனச் செருக்கால் தீமை செய்தவரைப் பொறுமையால் வென்றுவிடுக.

Share  
Bookmark and Share
Advertisement
Advertisement