Advertisement
குறள் அதிகாரம் : படைச்செருக்கு
எழுத்தின் அளவு:   அ+  அ-

valluvar விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.

( குறள் எண் : 775 )
குறள் விளக்கம் :

மு.வ : பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.

சாலமன் பாப்பையா : பகைவரைச் சினந்து பார்க்கும் கண், அவர்கள் எறியும் வேலைப் பார்த்து மூடித் திறந்தாலும், சிறந்த வீரர்க்கு அதுவே புறங் கொடுத்தலாகும்.

Share  
Bookmark and Share
 
மேலும் குறள்கள்
 

(அல்லது)

குறள் எண் வாயிலாக தேடுக :
  குறள் பால்
  குறள் இயல்
  அதிகாரம்
 
Advertisement
Advertisement