Advertisement
குறள் அதிகாரம் : பகை மாட்சி
எழுத்தின் அளவு:   அ+  அ-

valluvar குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப் புடைத்து.

( குறள் எண் : 868 )
குறள் விளக்கம் :

மு.வ : ஒருவன் குணம் இல்லாதவனாய், குற்றம் பல உடையவனானால் அவன் துணை இல்லாதவன் ஆவான், அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும்.

சாலமன் பாப்பையா : நல்ல குணங்கள் இல்லாமல் குற்றங்கள் பலவும் உடைய அரசிற்குத் துணை இல்லாது போகும். துணை இல்லாது இருப்பதே அந்த அரசின் பகைவர்க்கு பலம்.

Share  
Bookmark and Share
 
மேலும் குறள்கள்
 

(அல்லது)

குறள் எண் வாயிலாக தேடுக :
  குறள் பால்
  குறள் இயல்
  அதிகாரம்
 
Advertisement
Advertisement