யார் இவர்கள்...!

 

ஜூன் 23. வி.வி.கிரி (1894-1980):

காந்தியால் ஈர்க்கப்பட்டு அவரது வழிகளை பின்பற்றி ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்ட இவர் அயர்லாந்தில் சட்ட மேற்படிப்பை முடித்தார். உ.பி., கேரளா, மற்றும் கர்நாடகாவில் கவர்னராக பணியாற்றியவர். 1969ல் கட்சி நிறுத்திய அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து நின்று இந்திராகாந்தி ஆதரவுடன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார்.