யார் இவர்கள்...!

 

 

ஜூன் 25. வி.பி. சிங்(1931-):

 

ராஜா பகதூர் ராம் கோபால்சிங் என்பவரின் மகனாக அலகாபாத்தில் பிறந்தார். இந்தியாவில் முதல் முறையாக மத்தியில் முழுமையான கூட்டாட்சியை நிறுவிய பெருமை இவருக்கு உண்டு. பிரதமராகவும் பதவி வகித்தவர். பிற்பட்டோரின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர்.